RCB vs KXIP | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து பெங்களூருக்கு, பஞ்சாபுக்கும் இடையில match நடந்துச்சு. அதுல, கே. எல். ராகுல் அசத்தலான ஒரு century போடுறாரு. இந்த வருஷம் IPLஓட first centuryஉம் இது தான். ஒவ்வொரு shotடும் தரமா இருந்துச்சு. அது காரணமா, 206 அடிச்சாங்க பஞ்சாப். திரும்ப chasingல, பெங்களூரு'னால வெறும் 109 runs அடிச்சு all out ஆகிட்டாங்க. இந்த collapseகு காரணம், துபாய் விக்கெட்'ல இருக்குற conditions'அ பஞ்சாப் ரொம்ப correctடா use பண்ணிட்டாங்கனு சொன்னாலும், அதையும் தாண்டி ஒரு சம்பவம் நடந்துச்சு. அது தான், இந்த matchஏ மாத்திச்சு. ஒரு ஓவர் கூட கெடயாது. ஒரே ஒரு தவறு. இந்த மேட்ச்'ஓட Analysis Video என்னோட YouTube Channelல போட்ருக்கேன். அதோட லிங்க் - https://www.youtube.com/watch?v=m7K_23dmcVY
கோலி எப்படி பட்ட fielderனு நாம எல்லாருக்குமே தெரியும். Teamஏ தோக்குற நெலமைல இருந்தாலும், அங்க கூட போராடி நெறய acrobatic catches claim பண்ணுவாரு. அப்டி பட்ட கோலி, fieldingல catches drop பண்ணா ?? நேத்து, முக்கியமான தருணத்துல அது தான் நடந்துச்சு. 16.5 overல 145/3னு தான் score இருந்துச்சு. அப்போ, கே.எல். ராகுல் 83 runs அடிச்சிருந்தாரு. அப்போ ஸ்டெய்ன் ஒரு slow ball வீசுறாரு. அத mid wicket directionல shot அடிக்க try பண்ணுவாரு. அங்க, விராட் கோலி நின்னுட்டு இருப்பாரு. கண்டிப்பா, catch claim பண்ணிடுவாரு, பஞ்சாப் team'அ 170குள்ள restrict பண்ணிடுவாருன்னு தான் எல்லாரும் எதிர்பாத்தாங்க. ஆனா, அங்க catchஅ தவற விட்டாரு. இதுக்கு அடுத்த ஓவர்லயே, சைனியோட last deliveryல திரும்பவும் mid offல கோலி கிட்ட catch வருது. மறுபடியும் drop செய்யுறாரு. இந்த ரெண்டு catch, teamஓட மொத்த confidence'அயும் அழிச்சிடுச்சு. ரெண்டு catchலயும், stableஆவே இல்ல.
அங்க ரெண்டு catch விட்டதுக்கு அப்புறம் தான், கடைசி 2 ஓவர்'ல 49 runs add பண்ணி, easyஅ 200+ அடிக்க முடிஞ்சிது. இந்த மாதிரி, சின்ன சின்ன errorsலாம் matchஏ காலி பண்ணுது.
Comments
Post a Comment