SRH vs DC | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, SRHகும் DCகும் இடையில match நடந்துச்சு. இந்த match'அ பொறுத்த வரைக்கும், DC அவங்களோட முதல் தோல்விய சந்திச்சாங்க. Toss ஜெயிச்ச DC, முதல்ல fielding choose பண்ணாங்க. Bairstow, Warner ஓட partnership'னாலயும் அப்புறம் Williamsonனோட முக்கியமான cameo காரணத்துனாலயும், 162/4னு par score அடிச்சாங்க. Pitchல ball கொஞ்சம் நின்னு வந்ததை, ஹைதராபாத் சுதாரிச்சி use பண்ணாங்க. ஆனா, அதே நேரத்துல, டெல்லி அணி, ரொம்ப quick intervalsல wicketsஅ lose பண்ணாங்க. பலர், அவசரப்பட்டு catch கொடுத்துட்டு போனாங்க. Inexperienceங்கிற பிரச்சனை, திரும்பவும் டெல்லியை துரத்த ஆரம்பிச்சுது. அது காரணமா, 24 runs வித்தியாசத்துல தோத்துட்டாங்க.
அதுக்கு முன்னாடி, இந்த matchஓட, Post Match Analysis Videoவ, என்னோட YouTube Channelல post பண்ணியிருக்கேன். அதோட link - https://www.youtube.com/watch?v=TvY-EO-Sb_A&t=2s
இருந்தாலும், ரொம்ப balanced'அ இருக்குற teamஆன DCய எப்படி சுருட்டுனாங்க ? அதுல, நிச்சயமா ஏதாவது திருப்புமுனை இருந்திருக்கும். அந்த turning point, நிச்சயமா SRHகு வெற்றிய பரிசா கொடுத்திருக்கும். அந்த, turning point என்னனு, இந்த blogல பார்க்கலாம்.
எல்லாரும், தமிழ்நாட்டை சேர்ந்த நடராஜன் வீசுன yorkers தான் turning pointனு சொல்லுவாங்க. சில பேர், Kane Williamsonனோட சின்ன cameoவும் ஒரு காரணமா சொல்லுவாங்க. Kane Williamsonனோட knock, ரெண்டு sideக்கும் உண்டான differenceஅ காமிச்சாலும், நான் சொல்ல வர்ற turning point வேற.
17வது ஓவர்'ல ரஷீத் கான் bowling போட வந்தாரு. தன்னோட கடைசி over இது தான். உள்ள இருந்தது, Rishabh Pant மற்றும் Marcus Stoinis. Rishabh Pantஅ கொஞ்சம் விட்டிருந்தா, match மொத்தத்தையும் திருப்பியிருப்பாரு. அதுக்கான capacity அவர்கிட்ட இருக்கு. Just, Rashid Khanனோட overர தள்ளி தள்ளி ஆடினா, பின்னாடி வர்ற bowlers லாம் ரொம்பவே easy. ஆனா, அந்த overரோட 4வது ballல, அவசரப்பட்டு shotகு போயி, deep fine legல catch கொடுத்துட்டு out ஆனார். இந்த matchஓட கடைசி நூல், Rishabh Pant தான். அவரோட wicketட dismiss பண்ணினதுக்கு அப்புறம், மொத்தமா SRH கையிக்கு தான் gameஏ இருந்துச்சு.
இந்த ஒரு wicket தான் என்னை பொறுத்த வரைக்கும், இந்த matchஓட turning point.
Comments
Post a Comment