CSK vs SRH | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, சென்னைக்கும் ஹைதராபாத்துக்கு இடையில match நடந்துச்சு. இந்த match'அ பொறுத்த வரைக்கும், toss ஜெயிச்ச Hyderabad அணி முதல்ல batting choose பண்றாங்க. Top Orderல ரொம்பவே நம்பிக்கை தர்ற batsman'ஆன David Warner, Kane Williamson, Johnny Bairstow மற்றும் Manish Pandey, இவங்க எல்லாரையுமே sketch போட்டு தூக்குனாங்க. ஆனா, சிறுவர்களான Priyam Garg மற்றும் Abishek Sharma, சேர்ந்து ஆட்டத்தோட போக்கையே மாத்திட்டாங்க. அது இல்லாம, 2 catches drop பன்றாங்க. இதனால, 164 அடிக்குறாங்க. திரும்ப chennai chase பண்ணும்போது, வழக்கம் போல top order சொதப்புது. தோனி, ஜடேஜா ஓரளவுக்கு போராடுனாங்க, still ஆரமபத்துல lose பண்ண wicketsன் காரணத்துனால, வெறும் 7 runsல தோத்தாங்க.
இந்த matchஓட Post Match Analysis video, என்னோட YouTube channelல post பண்ணியிருக்கேன். அதோட link - https://www.youtube.com/watch?v=j16yq4T5fAk
இங்க humidity, hot conditionsனும், அப்புறம் David Warnerரோட captaincyனு காரணம் சொன்னாலும், இல்ல CSK ஆரம்பத்துல struggle பண்ணுற reasonஅ சொன்னாலும், உண்மையான turning point இது எல்லாம் கெடயாது. அந்த turning point என்னனு, இந்த திருப்புமுனை segmentல நாம பார்க்க போறோம்.
என்னோட point of viewல இந்த matchஓட turning point, Priyam Garg மற்றும் Abishek Sharma ஆடுன ஆட்டம் தான். Square and Point Regionல ரொம்பவே easyஅ shots place பண்ணாரு. 130குள்ள முடிய வேண்டிய score, 164கு கொண்டு வந்துட்டாங்க. அந்த ஒரு additional difference, SRHகு ஒரு major boostஅ அமைஞ்சிருக்கு.
இன்னிக்கி நடக்கப்போற ரெண்டு matchesஓட Pre Match Analysis videos, என்னோட YouTube channelல post பண்ணியிருக்கேன். மறக்காம click பண்ணி பாருங்க மக்களே !!
RR vs RCB - https://www.youtube.com/watch?v=taYm2yUBeIg
DC vs KKR - https://www.youtube.com/watch?v=G7outtBVxyY
Comments
Post a Comment