DC vs RCB | IPL 2020 | திருப்புமுனை Segment

நேத்து, Delhi மற்றும் Bangalore, IPLல மோதுனாங்க. இந்த matchஅ பொறுத்த வரைக்கும், ஜெய்க்குறவன் No.1 spotகு போயிடுவாங்க. Schoolல எப்படி இந்த  பசங்களுக்கு நடுல யாரு அதிக mark எடுக்கப்போறாங்கன்னு, ஒவ்வொரு examலயும் competition நடக்குமோ, அந்த மாதிரி தான் இவங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற போட்டிய எல்லாரும் பாக்குறாங்க.  

Toss ஜெயிச்ச பெங்களூரு அணி முதல்ல bowling choose பன்றாங்க. Shawவோட பக்காவான start மற்றும் Stoinisசோட கதகளி ஆட்டத்துனாலும், 196/4னு score reach பன்றாங்க. இவ்ளோ runs குடுத்ததுக்கு, Navdeep Sainiயோட bowling மற்றும் line and length  முக்கிய காரணமா அமைஞ்சிருக்கு. Sundar, செம economical spellலோட முடிச்சாரு. இதுக்கு அடுத்து பெங்களூரு battingகு வராங்க. DC Bowlers, குறிப்பா spinners எல்லாரும் ரொம்ப நல்ல pace variation காமிச்சாங்க. RCB கிட்ட ஒரு நல்ல batting side இருந்தாலும், எல்லார்கிட்டயும் ஒரு தேவையே இல்லாத இருந்துச்சு. முதல் விக்கெட் விழுந்த உடனே சரிய ஆரம்பிச்சது, அங்க இருந்து கடைசி வரைக்கும் சரிஞ்சிக்கிட்டு  இருந்துச்சு. Kohli ஓரளவுக்கு மீட்டெடுக்க போராடுனாலும், இன்னொரு பக்கம் Batsmen இல்லாததுனால, ஒரு பெரிய தோல்விய சந்திச்சாங்க.

இந்த matchஓட Post Match Analysis video, என்னோட YouTube channelல post பண்ணியிருக்கேன். அதோட link - https://www.youtube.com/watch?v=55wT0A28mUA .

இருந்தாலும், நிச்சயமா எங்கயாவது ஒரு situationல RCB matchஅ கை விட்டிருக்கும். அந்த situationகு தள்ளினது யாரு ? இங்க turning point சம்பவத்துக்கு காரணம் யாரு ? அதை இந்த திருப்புமுனை segmentல நாம பார்க்கலாம். 

உண்மையிலே, இந்த ரெண்டு teamsகும் நடுவுல உள்ள difference, அவங்களோட bowling attack தான். RCBயோட bowlers, on-fieldல நெறைய mistakes பண்ணாங்க. அதே, Delhiயோட bowlers, சரியான planனோட bowl பண்ணாங்க. அது காரணமா தான் Stoinisனால அடிச்சு விளையாட முடிஞ்சுது. 

    

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood