DC vs RR | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, டெல்லிக்கும் ராஜஸ்தானுக்கு இடைல match நடந்துச்சு. Toss ஜெயிச்ச டெல்லி அணி முதல்ல batting choose பன்றாங்க. போன matchல பண்ண தப்ப, இந்த matchல continue பண்ணாம, ரொம்பவே quickகா ஆடுனாரு, Shikhar Dhawan. அவர்கூட, Shreyas Iyerரும் கொஞ்சம் steady பண்ணி நல்ல 50 அடிக்கிறாங்க. இது காரணமா, 161/7னு par score reach பன்றாங்க, ஆனாலும் இவங்க போன வேகத்துக்கு, 10 - 15 runs short. திரும்ப, Butler and Stokes ரொம்ப செமயான start கொடுத்தாங்க. அவங்க ஆடுன ஆட்டம், நிச்சயம் RRகு கொண்டாட்டமா அமையும்ன்னு எதிர்பார்க்கும்போது, collapse நடக்குது. அந்த collapse காரணமா, 13 runs வித்தியாசத்துல Delhi ஜெய்க்குறாங்க.
இந்த match'ஓட Post Match Analysis video'வ என்னோட YouTube channelல post பண்ணியிருக்கேன். அதோட link - https://www.youtube.com/watch?v=5x8QbXfR6qU
நிச்சயமா ஏதாவது ஒரு தவறு நடந்திருக்கும். அந்த ஒரு தவறு காரணமா, Rajasthan Royals, இந்த match'அ கோட்ட விட்டிருக்கும். அது என்ன turning pointன்னு இந்த திருப்புமுனை segmentல நாம பார்க்கப்போறோம்.
14 overs முடிவுல, RR - 110/4னு இருந்தாங்க. இங்க இருந்து, வெற்றி ரொம்பவே பக்கத்துல தான். ஆனா, அதுக்கு அடுத்து விளையாடின 6 oversல வெறும் 38 runs அடிச்சு, 3 wickets இழந்து, கழுத்து நெரிக்கப்பட்டு தோத்திருக்காங்க. So, இங்க DCயோட bowlersகு தான் முழு பாராட்டும் போகும். Tight பண்ணிகிட்டே இருந்தாங்க. அதுல, pressure ஆகி, தவறான shotகு போனாங்க. Obviously wickets இழந்தாங்க.
Comments
Post a Comment