KKR vs CSK | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, சென்னைக்கும் கொல்கத்தாவுக்கும் இடையில match நடக்குது. ரெண்டு teamsஸும் ஒரே நெலமைல தான் இருக்காங்க. Toss ஜெயிக்குற KKR team முதல்ல Batting choose பண்றாங்க. த்ரிப்பாட்டி ரொம்பவே நல்லா ஆடுறாரு. ஒரு கட்டத்துல 190 வரும்'னு எல்லாரும் நெனச்சிட்டு இருக்கும்போது, பின்னாடி உள்ள oversல நல்லா bowl பண்ணதுனால 167ஓட நின்னுச்சு.
CSK திரும்ப battingகு வராங்க. போன match மாதிரியே இந்த matchலயும் நல்ல start கெடைக்குது. Watson மறுபடியும் ஒரு fifty. First 10 oversல நல்ல positionல இருக்காங்க. ஆங், போகப்போக game slowவாக ஆரம்பிச்சுது. இதுல, wickets'உம் நிறையா விட்டாங்க, Jadhavவும் ரொம்பவே தடுமாறிகிட்டு இருக்க, கடைசியா 10 rubs வித்தியாசத்துல CSK தோக்குறாங்க.
இந்த match'ஓட Post Match Analysis video என்னோட YouTube channelல post பண்ணியிருக்கேன். அதோட link https://youtu.be/mmYeNEvfA5M
இருந்தாலும், நல்ல positionல இருந்து எப்படி match'அ விட்டாங்க. ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கும். Jadhavவ தாண்டி வேற reason இருக்கு. அது என்னன்னு இந்த blogல பார்க்கலாம்.
இங்க, DK & Morganனோட Captaincy தான், முக்கியமான turning pointடா அமைஞ்சுது. குறிப்பா, Narineன back பண்ணி, பின்னாடி வந்த oversல use பண்ணது லாம் பக்காவா click ஆச்சு.
Comments
Post a Comment