MI vs RR | IPL 2020 | திருப்புமுனை Segment

நேத்து, மும்பைக்கும் ராஜஸ்தானுக்கு இடையில, Abu Dhabiல match நடந்துச்சு. இந்த matchல toss ஜெய்க்குற மும்பை அணி, batting choose பண்றாங்க. Rohit Sharmaவோட start மற்றும் Suryakumar Yadavவோட comeback ஆட்டத்தோட காரணத்துனால, 193 அடிக்கிறாங்க. முதல் matchகு அப்புறம்  விளையாடின எல்லா matchலயும் 190+ குவிச்சிருக்காங்க. திரும்ப battingகு வராங்க Rajasthan Royals. துவக்கத்துலயே சரிவு, வெறும் Buttler மட்டும் தான் resist பண்ணி ஆடுனாரு. அவருக்கு support பண்ணி விளையாட, ஆளில்லாத காரணத்துனால, ராஜஸ்தானோட கட்டிடம் மொத்தமா இடிஞ்சு விழுந்துச்சு. 

இந்த match'ஓட Post Match Analysis video, என்னோட YouTube channelல release பண்ணிருக்கேன். அதோட link - https://www.youtube.com/watch?v=KM_O-t4bICw. இதை click பண்ணி பாருங்க, அப்டியே மறக்காம subscribe பண்ணுங்க.

இருந்தாலும், இந்த match, இப்படி one sidedடா போனதுக்கு நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும். அது, இந்த matchஓட turning pointடா கூட இருக்கலாம். அந்த காரணம் or அந்த ஒரு சம்பவம் என்னனு இந்த திருப்புமுனை segmentல பார்க்கலாம். 

எல்லாரும், Suryakumar Yadavவோட ஆட்டத்தை தான், game changing pointனு சொல்லலாம். Ofcourse, அந்த game தான், மும்பை அணியே 190 வரைக்கும் இழுத்துகிட்டு போச்சு. இருந்தாலும், ராஜஸ்தான் அணியினால அதை chase பண்ண முடியும். அதுக்கு ஏத்த playersஉம் இருக்காங்க. So, என்னை பொறுத்த வரைக்கும், உண்மையான turning point, Buttlerஓட wicket தான். இன்னொரு பக்கம் wickets இல்லைனாலும், இவரு ஒரு பக்கம்  காட்டிட்டு இருந்தாரு. Incase, இவரை தூக்கலன்னா, இன்னொரு பக்கம் இருக்குறவனும் அடிக்க ஆரம்பிச்சுருப்பான். Matchஓட நிலைமையே மாறியிருக்கும். அதனால தான், இவரோட dismissalல நான் turning pointனு சொல்லுறேன். 

 

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood