RR vs KKR | IPL 2020 | திருப்புமுனை Segment

நேத்து, RRகும் KKRகும் இடையில match நடந்துச்சு. இந்த match'அ பொறுத்த வரைக்கும் பார்த்தோம்னா, toss ஜெயிச்ச ராஜஸ்தான் அணி முதல்ல bowling choose பண்றாங்க. Shubman Gill ஆடின சிறப்பான தொடக்க ஆட்டத்தினாலும் மற்றும் lastல Morgan அடிச்ச quick cameo runsஉம் KKRகு 174/6னு ஒரு நல்ல score அடிக்க வெச்சிது. RR bowlersஓட performanceகு வந்துட்டோம்னா, ஆர்ச்சர் ரொம்ப அசத்தலா bowl பண்ணாரு. ஆனா, அவரைத்தாண்டி மற்ற எல்லாரும் தப்பான line and lengthல வீசிட்டு இருந்தாங்க. இதுல, extrasகு பஞ்சமே இல்ல. 
இன்னொன்னு, இது Sharjah கெடையாது. Dubai !!. 

ராஜஸ்தான் திரும்ப battingகு வராங்க. இவங்களோட battingல சொல்லிக்குற அளவுக்கு யாரும் ஒழுங்கா விளையாடல. எல்லாரும், across the lineல batட விட்டு, out ஆகிட்டு இருந்தாங்க. ரெண்டு matches ஷார்ஜா'ல விளையாடினதுனால, அந்த effect அப்டியே இங்க reflect ஆச்சு. அது காரணமா, 137/9னு முடிச்சாங்க.

இந்த matchஓட Post Match Analysis video, என்னோட Youtube channelல post பண்ணியிருக்கேன். அதோட link - https://www.youtube.com/watch?v=YCuQHJOHRF8


ஆனாலும், முதல் ரெண்டு matchesல 200+ scores அடிச்சிட்டு, அதுல ரெண்டாவது 200+ chase பண்ண team, எங்க கோட்ட விட்டாங்க. எங்க உண்மையிலேயே, match திரும்புச்சு. அந்த turning point என்னனு இந்த blogல பாக்கலாம்.

என்னோட point of viewல உண்மையான turning point என்னன்னா, அது DK அவர்களோட captaincy தான். 7 bowling options. ஆனா, இதுல எல்லாரும் experienced கெடயாது. இன்னொரு பக்கம், strongஆன base உள்ள ஒரு team. Sketch போட்டு செஞ்சாரு. அதுக்கு ஒரு சின்ன example, Powerplay முடியுறதுக்குள்ளேயே, Pat Cumminsகு மூணு overs முடிச்சது. அப்புறம், Buttlerகு ஒரு short third man, set பண்ணி, wicket தூக்குனது. இதுகூட, behind the stumpsல இருந்துட்டு வருண் சக்ரவர்த்திக்கிட்ட தமிழ்'ல instructions கொடுத்தது. மொத்தமா, oppositionன தூக்கி சாப்டாரு.    

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood