SRH vs KXIP | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, ஹைதராபாத்துக்கு பஞ்சாபுக்கும் இடைல match நடக்குது. Toss ஜெயிச்ச ஹைதராபாத் அணி முதல்ல batting choose பன்றாங்க. Bairstow and Warnerரோட partnership காரணமாவும், கடைசில Williamson கொடுத்த ஒரு சின்ன finishனாலயும் 201/6னு ரொம்பவே பெறிய scoreர reach பன்றாங்க. திரும்ப, பஞ்சாப் battingகு வராங்க. அவங்களோட strengthஆன opening pair'அ உடைக்குறாங்க. அதுக்கு அடுத்து, மீண்டும் மீண்டும் Maxwell, Mandeep மாதிரி ஆளுங்களாம் சொதப்பிட்டே இருக்காங்க. பூரான் மட்டும் ஒரு பக்கம் பயம் காமிச்சிட்டு இருக்காரு. ஆனா, batting depth இல்லாத காரணத்தினாலும், SRHஓட bowlers dominationனாலும், பஞ்சாப் படு தோல்வி அடையுறாங்க. Net Run Rateல மிகப்பெரிய சரிவு.
இந்த match'ஓட Post Match Analysis Videoவயும் கூடவே, இன்னிக்கி நடக்க போற RR vs DC matchஓட Post Match Analysis videoவையும் என்னோட YouTube channelல post பண்ணியிருக்கேன். அதோட linkஅ இங்க paste பண்றேன். மறக்காம பாருங்க, அப்டியே subscribeஉம் பண்ணிடுங்க !
SRH vs KXIP, Post Match Analysis - https://www.youtube.com/watch?v=Jz-_esYYus0
RR vs DC, Pre Match Analysis - https://youtu.be/2Fs9NF-1MwA
இருந்தாலும், இந்த matchல பஞ்சாப் தோத்ததுக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கணும். அது என்னன்னு இந்த blogல நாம பார்க்கலாம். இந்த matchஅ பொறுத்த காரணங்கள், மொளச்சு நிக்குது. ஒன்னு, KL Rahulஓட squad selection. Number 7ல முஜீப் batting பண்ண வாராருன்னா, அளவுக்கு கொறஞ்ச batting line-upனு நீங்களே யோசிச்சு பாருங்க. 6 batsman 5 bowler conceptனு சொன்னாலும், அதுல number 7,8ல வரவங்களுக்கு, ஓரளவுக்காவது batting தெரிஞ்சிருக்கனும். இங்க அந்த ஒரு factor miss. இன்னொன்னு, Rashid Khanனோட spell. Left Handed batsmanஆன Nicholas Pooranனுக்கு ஒரு leg spinnerரா bowl பண்ணுறது கஷ்டம். அதுலயும், அவரை நம்பி தான் அந்த முக்கியமான middle overs இருந்துட்டு இருக்கு. கொஞ்சம் விட்டிருந்தா மொத்தமா முடிச்சிவிட்டிருப்பாரு. ஆனா, luckily அது நடக்காம, கடைசி ballல அவரோட wicketடையும் தூக்கிட்டாரு.
இங்க ஒரு அறிவிப்பு நான் வெளியிடறேன். ஒவ்வொரு IPL Team, தங்களோட first 7 matches விளையாடி முடிச்சதுக்கு அப்புறம், அவங்களோட இது வரைக்கும் இருந்த performance, then அவங்ககிட்ட இருக்குற தேவை என்னென்ன, கூடவே இதுக்கு அடுத்து அவங்க என்ன பண்ணா. play-offகு qualify ஆக முடியும்'னு ஒவ்வொரு team base பண்ணி, 8 blogs additionalலா post பண்றேன்.
Comments
Post a Comment