SL vs ENG - முதல் Test, மூன்றாம் நாள் Review
நேத்து நாள் முடியும்போது, ரூட் 160 runs கிட்ட அடிச்சிருந்தாரு. கூடவே, Dan Lawrence, தன்னோட debut matchல ஒரு aggressive fifty அடிச்சாரு. இங்கிலாந்துக்கு ரொம்பவே நல்ல நாளா அமைஞ்சுது. நிச்சயமா Sri Lanka, இந்த match'அ ஜெயிக்க மாட்டாங்கன்னு எல்லாரும் நெனச்சுட்டு இருந்தாங்க. ஆனா, Sri Lanka had other ideas.
இன்னிக்கி நாள்ல, Root தன்னோட 200 cross பண்ணுறாரு. 4வது 200 இது, second most double centuries scored by an England batsmanனும் இவர் தான். காத்திருத்தல் அழகுன்னு சொல்லுவாங்க. இரு வருஷமா 100 கூட அடிக்க முடியாம கஷ்டப்பட்டாரு. அந்த கஷ்டமும், அந்த effortடும், ஒரு வருஷம் கழிச்சு 200ரா வந்து நிக்குது. ரொம்பவே செமயான 200.
இந்த 200ல தான் நிறையா sweep shots ஆடிருக்காருன்னு சொல்லுறாங்க. Spinners'அ எப்படி கையாளனும்னு, ஒரு demo காமிச்சிட்டு போயிருக்காரு. ஆனா, நேத்து நல்ல நிலைமையில இருந்த இங்கிலாந்து, இன்னிக்கி Rootட்ட தாண்டிவேற யாருமே ஒழுங்கா விளையாடல. Lower order fail ஆகியிருக்கு.
இந்த failureருக்கு ஒரு முக்கிய காரணம், தில்ருவான் பெரேரா'வோட bowling. நேத்து, struggle பண்ண அவரு இன்னிக்கி இந்த pitchல நல்லா bowl பண்ணாரு. அதுல ஏகப்பட்ட பேர் வந்த வேகத்துல, pavilionனுக்கு திரும்பி போனாரு. இது காரணமா, 421 runs அடிக்கிறாங்க England team. இருந்தாலும் 286 runs lead, சாதாரணம் இல்ல.
இங்க இருந்து Sri Lanka தப்பிபங்களான்னு நாம எல்லாருக்கும் சந்தேகம் இருந்துச்சு. ஆனா, இன்னிக்கி அவங்க ஆடுன game'உம் England bowlingல செஞ்ச சில தப்பும் தான், ஆட்டத்தை மாத்துச்சு. முதல்ல Kusal Peraraவோட attacking game. பல நாட்களுக்கு அப்புறம், Sri Lankan team நல்ல opening partnership stitch பன்றாங்க.
Comments
Post a Comment