Posts

Pakistan's 1st T20 WC Win

Image
On this day, in 2009, Pakistan faced off Sri Lanka, at ICC T20 World Cup's Final Match. At the previous edition, Pakistani team had reached Finals, before missing out the title by 5 runs against India. But, this time, they were desperate to win the title. Sri Lankans on the other hand, looked very tough to beat, as they won 6 matches in this tournament consecutively, and they reached finals without any loss. Whereas Pakistani team had seen single loss each at group stage and super 8 stage. Interestingly, these two teams have met in Super 8 Stage, where Sri Lanka won against Pakistan by 19 runs. But, whatever it is, in the final match, both the teams tend to be strong and they team shouldn't take it in casual manner.  Sri Lanka won the toss and elected to bat first, at Lords. Theywere struggling right from the start, with Pakistani bowlers, rightly doing their job without any flaw. They lost Dilshan and Mubarak, both being dismissed for 0 runs, and the score was at 2/2. Jaya...

கிரிக்கெட் செய்திகள்

Image
தற்போது, கிரிக்கெட்டில் சில முக்கிய செய்திகள் வெளிவந்துள்ளது. அச்செய்திகள், கிரிக்கெட் எனும் விளையாட்டு துறையினை கடந்து, தற்போதைய சூழலில் உள்ள பிரச்சனைகளை சார்ந்தவாறு அமைந்துள்ளது. அவ்வாறு வெளிவந்த செய்திகளை நாம், இனி வரும் பக்கங்களில் காணலாம். மஷ்ரஃபே மோர்தசா - கொரோனா பாதிப்பு உறுதி   மஷ்ரஃபே மோர்தசா எனும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவனுக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை, இன்று காலையில், தனது தம்பியான மோர்சலின் மோர்தசா அதனை செய்தியாளர்களுக்கு அறிவித்தார். " இரண்டு நாட்களாக தனக்கு உடல் ஏதேனும் சரியாக இல்லை, புரிந்து கொண்ட மஷ்ரஃபே மோர்தசா, பங்களாதேஷ் நாட்டின் தலைநகரமான தாகா'வில் உள்ள மருத்துவமனையில் இவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், தனக்கு கொரோனா நோய் இருப்பதாக உறுதியாகிற்று".மேலும் அவர் "இப்போது, தன்னை தானே தனது இல்லத்தில் தனிமை படுத்திக்கொண்டுள்ளார்" என தனது தம்பி கூறியுள்ளார்.  இதற்கு முன், ஒரு வாரத்திற்கு முன், ஷாஹித் அஃப்ரிடி, எனும் பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் தலைவன் மற்றும் சிறந்த ஆல் ரவுண்டர் அவர்களுக்கு காரோண நோயி...

Australia's 2nd World Cup Win

Image
On this day, 21 years ago, Australia created history by becoming the first nation to win more than one World Cup. They won their second World Cup title by beating Pakistan, at Lords, The Home of Cricket.  Steve Waugh led Australian team, reached its fourth World Cup Final, whereas Pakistan had approached its second Final. Both teams, have won each a single World Cup title. Australia, due to higher points in the group stage, have helped in their Semi Final, to directly qualify to the finals of the tournament, unanimously, whereas Pakistan have beat New Zealand comfortably with 9 wickets to spare, in a chase of 241 !. Surprisingly, these two teams met in the group stage, where Pakistan had beat Australia by 10 runs.  Comparatively Pakistan were even more dominant than Australia, but in the course of final, each and every teams are stronger and tough to beat. Pakistani Captain Wasim Akram, had won the toss and chose to bat first. Right from the start, Australia were so cle...

பொறுமையின் சிகரம் " கேன் வில்லியம்சன் " - 2019 உலகக்கோப்பை நினைவுகள்

Image
ஒரு ஆண்டிற்கு முன், இன்றைய தேதியில், தென் ஆஃப்ரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழையின் காரணத்தினால், பந்துகள் நினைத்தவாறு மட்டையிற்கு வரவில்லை. சிறிது பொறுமையாக தான் வந்தது. அவசரமின்றி விளையாடும் வீரர் பிழைத்துக்கொள்வார். இல்லையெனில், கடினம். 49 ஓவர்களுக்கு ஆட்டம் குறைக்கப்பட்டது. தென் ஆஃப்ரிக்கா அணியின் பேட்டிங்கை பொறுத்த வரை, ஆரம்பத்தில் மழை இல்லாததால், நன்கு விளையாடினார்கள். ஆனால், மழை இடைப்பட்டதால், சிறிது பேட்டிங்கில் சரிவு ஏற்பட்டது. ஆம்லா, மிககும் அருமையாக அரை சதம் குவித்தார். அவரை தாண்டிலும், இடையினில் விக்கெட்டுகள் ஆங்காங்கே கைப்பற்றியதால், தென் ஆஃப்ரிக்கா அணியின் ரன் ரேட் பாதிக்கப்பட்டது. டு ப்ளஸிஸ் மற்றும் மார்க்ரம், தொடக்கம் நன்கு அமைந்திருந்தாலும் பெரிய ரன்களை அடிக்க இயலாமல், தங்களின் விக்கெட்டுகளை விலைகொடுத்தனர்.  நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள், விக்கெட்டுகள் அதிகம் எடுக்காவிட்டாலும், ரன்களை வழங்காமல் தென் ஆஃப்ரிக்கா அணியை திணறடித்துக்கொண்டே இருந்தனர். இங்கு கேன் வில்லியம்சனின...

England's 481

Image
On this day, 2 years ago, England's Men Cricket Team made the record for highest One Day Team Score, by breaking 445 runs. We have seen that, NZ Women's Cricket Team have made 490 against Ireland, making it the highest ever ODI score, combined both Men and Women. Then, England's Men Cricket Team have proved that they are also equal to women, with hitting 481 runs against Australia. At England, Australia were touring England, for a five match ODI series, in which previous three ODI matches were won by England, and they sealed the series. On the other hand, Australia were looking weak with the ban of David Warner and Steve Smith. For ages and ages, they were arch rivals of the English Cricket Team, and these losses will definitely hit them. Also, atleast to regain their pride, they need to win the remaining two ODI matches.  Match was held at Nottingham. Australia have won the toss and decided to field first. English Openers came into bat. Right from the first over, t...

மோர்கனின் கதகளி ஆட்டம்

Image
இன்று, ஒரு ஆண்டிற்கு முன், இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள், மேன்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மோதியது. ஓல்ட் டிராஃபோர்ட் என்கிற பெயர், நமது செவிகளில் ஒலித்தால், அதிக ஸ்கோர் போட்டி என்றே தோன்றும். அவ்வாறு, பேட்டிங்கை சார்ந்த மைதானமாக திகழ்ந்து வருகின்றது. ஜூன் மாதங்களில், இங்கிலாந்தில் கோடை காலம் நடைபெறும் தருணத்திலும், வெப்பம் தாக்காது குளுகுளு வென்று இருக்கும். மற்றும், மைதானம் அமைந்திருப்பது, மேன்செஸ்டரில் உள்ள சமுத்திரத்திற்கு அருகில். பலத்த காற்றும் வீசும். ஆதலால், ஓர் அதிரடி பேட்டிங் விருந்து, பார்வையாளர்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது என கண்டிப்பாக நம்பலாம். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, எவ்வித யோசனையும் இல்லாமல், பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அன்று ஆஃப்கானிஸ்தான் அணி இரையாகியிருக்கக் கூடாது என்பதே எண்ணமாக இருந்தது. காரணம், அவர்களிடம் இருந்தது சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் அரைகுறை வேகப்பந்து வீச்சாளர்கள். அஃதாவது, குறைந்த வேகத்தில் பந்தை வீசும் வேகப்பந்து வீச்சாளர்கள். பலத்த காற்று வீசும் மைதானத்தில், சுழற்பந்து வீச்சிற்கு பெரிதும் வேலை இருக்காது. ...

3 Teams, 36 Overs but Single match

Image
While each cricketing boards, have announced their resumption of cricket while some had started practicing, South African Cricket Board were been so silent. I was so eagerly waiting to hear any kind of news about resumption of cricket in South Africa. But, as we waited, there were three great news from Cricket South Africa. They have announced via twitter that from June 27, Solidarity Cup will be featuring. This might be the first cricket match Post COVID_19 Pandemic. Also, a new experiment featuring 3 teams in a single match ! Solidarity Cup is a name given to the match, they are going to preceed with featuring only 36 overs(whole match). You might wonder, that it is 18 overs per side. But, it is not. It's 12 overs per side. You also would be asking, if its 6 overs, then it would be 24 overs total match, and where is the rest of 12 overs? It is a three team, single match, meaning that all the three teams would be featuring in the single match. How can it be possible ? South ...