RR vs RCB | DC vs CSK | IPL 2020 | திருப்புமுனை Segment

நேத்து, ரெண்டு matches நடந்துச்சு. ரெண்டுமே, chasing team தான் ஜெயிச்சாங்க. அதுல ரெண்டுலயும், பல விஷயம் நடந்துச்சு பட் still ஒரு ஓவர், அந்த ஒரு ஓவர் காரணமா match'ஓட தலையெழுத்தே மாறிடுச்சு. அது என்ன நடந்துச்சுன்னு இந்த திருப்புமுனை segmentல நாம பாக்கலாம். ராஜஸ்தானும் - பெங்களூரும் , Dubaiல மோதுனாங்க. Toss ஜெய்க்குற RR , முதல்ல batting choose பண்றங்க. Uthappa வோட opning மற்றும் Steve Smith தோட comeback innings, இதெல்லாம் சேர்த்து 177/6னு ஒரு நல்ல scoreர reach பண்ண வெச்சுது. Chris Morris, அசத்தலா 4 wicket haul பக்கம் எடுக்குறாரு. திரும்ப RCB battingகு வராங்க. ஆரம்பத்துல சரிவு இருந்தாலும், AB De Villiers னு ஒரு பின்பம் மொத்தமா match'அ எடுத்துட்டு போய்டுச்சு. RRகு மறுபடியும் ஒரு loss !. இந்த match'ஓட Post Match Analysis videoவ YouTube Channelல post பண்ணியிருக்கேன். மறக்காம click பண்ணி பாருங்க இந்த match'அ RCB ஜெயிச்சதுக்கு ஒரு முக்கிய காரணம், 19வது overர Unadkat கிட்ட கொடுத்தது தான். Penultimate overர, தன்னோட best bowler ஆன Archer கிட்ட கொடுத்திருந்தா, இந்நேரம் நடந்...