Posts

Ireland vs UAE - ODI Series Review

Image
Planned to be a preparatory series, been a short, terrible and tiring series, with only two One Day Games played out of four, with the remaining two getting cancelled due to reports of few COVID-19 Positive cases in the camp of United Arab Emirates Cricket team. In these two games, one had a result which should be written in history whereas the other ended on an usual note. As the series is drawn, the trophy is shared among two nations. Now, we are going to explore the happenings of the last One Day game between these two teams. On 8th of January, at Abu Dhabi, the first One Day International between Ireland and United Arab Emirates were played. Ireland had won the toss and elected to bat first. Ireland managed to score 269/5 at the end of fifty overs, with the experienced Paul Stirling, brought up his 10th International Century. He scored an unbeaten 131 off 148 balls, with 9 fours and 4 sixes present in it. Right from the first ball, to the last ball, he stood like a rock against a ...

SL vs ENG - முதல் Test, ஐந்தாம் நாள் Review

Image
இந்த match'ஓட கடைசி நாளுக்கு நாம வந்தோம்னா, பெருசா ஒன்னும் நடக்கல. எல்லாமே எதிர்பார்த்த மாதிரி, 74 runs'அ இங்கிலாந்து ரொம்பவே ஈஸியா chase பண்ணிட்டாங்க. நேத்து, evening இருந்த அந்த ஒரு spark, இன்னிக்கி காலைல இல்ல.அதுக்கு காரணம், scoreboardல board மட்டும் தான் இருந்துச்சு, scoreருன்னு ஒன்னு இல்ல. இதை வெச்சுட்டு என்ன பண்ணமுடியும். ஆனா, இந்த match'அ ஏன் Sri Lanka விட்டாங்கன்னு இந்த blogல நாம பார்க்கலாம். இந்த Galle pitch'அ பொறுத்த வரைக்கும், spinக்கு நல்ல assistance கொடுத்துச்சு. அப்படிப்பட்ட ஒரு pitchல, Sub Continent team'ஆன Sri Lanka, toss win பண்ணி முதல்ல batting எடுக்குறாங்க. பேருக்கு தான் Sub Continent nation, ஆனா அனுபவம் இல்லாததுனாலயும், சரியான technique இல்லாத காரணத்துனாலயும், உள்ள வந்த வேகத்துலயே திரும்ப pavilionனுக்கு போய்ட்டு இருந்தாங்க. Teamமோட senior cricketerகளான Angelo Mathews மற்றும் Dinesh Chandimal, ரெண்டு பெரும் சேர்ந்து ஓரளவுக்கு resistance குடுத்தாலும், அது போதுமானதா அமையவில்லை. எல்லா பக்கத்துல இருந்தும் contribution வந்தா மட்டும் தான், fight பண்ண...

SL vs ENG - முதல் Test, நான்காம் நாள் Reivew

Image
நேத்து, Sri Lanka போராட ஆரம்பிச்சவங்க, இன்னிக்கி திரும்ப battingக்கு அவங்களால எந்த எல்லை வரைக்கும் போராட முடியும்ன்னு பல நாள் கழிச்சு, உலகத்துக்கு காமிச்சாங்க. இங்க, இங்கிலாந்து teamமோட பக்கத்துலயும் சில positives இருக்கு, Sri Lankan teamமோட பக்கத்துலயும் சில positives இருக்கு. இங்கிலாந்து ஜெய்க்குற நிலைமையில இருக்காங்கன்னு, வெளில இருக்கிறவங்களுக்கு பாத்தா தெரியும். ஆனா, match பாத்தவங்களுக்கு தான், Sri Lankaவோட போராட்டம் எப்படி இருந்துச்சுன்னு புரியும்.  நேத்து, 70 runs கிட்ட அடிச்சிருந்த Thirimanne, இன்னிக்கி தன்னோட centuryய reach பண்ணுறாரு. 8 வருஷம் கழிச்சு, test cricketல Thirimanne அடிக்கிற முதல் century இது. கடைசியா, 2013ல Bangladeshக்கு எதிர்க்க century அடிச்சது. அதுக்கு அடுத்து test cricketல அவரோட average எடுத்து பார்த்தோம்னா, 20  இருந்துச்சு. ஒரு top order batsmanனுக்கு, இந்த averageலாம் பத்தாது. Root டோட ஒரு வருஷ தவத்தை நாம பெருமையா பேசும்போது, Thirimanneவோட 8 வருஷ தவத்தை நாம பாரட்டலைன்னா நல்லா இருக்காது. இன்னிக்கி அவரு ஆடுன ஆட்டம், அவ்ளோ நேர்த்தியா இருந்துச்சு. மனசுல ...

SL vs ENG - முதல் Test, மூன்றாம் நாள் Review

Image
நேத்து நாள் முடியும்போது, ரூட் 160 runs கிட்ட அடிச்சிருந்தாரு. கூடவே, Dan Lawrence, தன்னோட debut matchல ஒரு aggressive fifty அடிச்சாரு. இங்கிலாந்துக்கு ரொம்பவே நல்ல நாளா அமைஞ்சுது. நிச்சயமா Sri Lanka, இந்த match'அ ஜெயிக்க மாட்டாங்கன்னு எல்லாரும் நெனச்சுட்டு இருந்தாங்க. ஆனா, Sri Lanka had other ideas. இன்னிக்கி நாள்ல, Root தன்னோட 200 cross பண்ணுறாரு. 4வது 200 இது, second most double centuries scored by an England batsmanனும் இவர் தான். காத்திருத்தல் அழகுன்னு சொல்லுவாங்க. இரு வருஷமா 100 கூட அடிக்க முடியாம கஷ்டப்பட்டாரு. அந்த கஷ்டமும், அந்த effortடும், ஒரு வருஷம் கழிச்சு 200ரா வந்து நிக்குது. ரொம்பவே செமயான 200.  இந்த 200ல தான் நிறையா sweep shots ஆடிருக்காருன்னு சொல்லுறாங்க. Spinners'அ எப்படி கையாளனும்னு, ஒரு demo காமிச்சிட்டு போயிருக்காரு. ஆனா, நேத்து நல்ல நிலைமையில இருந்த இங்கிலாந்து, இன்னிக்கி Rootட்ட தாண்டிவேற யாருமே ஒழுங்கா விளையாடல. Lower order fail ஆகியிருக்கு.  இந்த failureருக்கு ஒரு முக்கிய காரணம், தில்ருவான் பெரேரா'வோட bowling. நேத்து, struggle பண்ண அவரு இன்னிக்கி இந...

PAK vs SA, PAK Test அணி அறிவிப்பு

Image
இம்மாதம், 26ம் தேதியன்று துவக்கம் பெற்றும் February மாதம் 14ம் தேதியன்று, நிறைவு பெறுவதாக இருந்துகொண்டிருக்கும், பாகிஸ்தானுக்கும் தென் ஆஃப்பிரிக்காவுக்கும் இடையேயான தொடரில், 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 T20I போட்டிகளில் பங்குபெறவுள்ளார்கள். பயணம் மேற்கொள்ளும் தென் ஆஃப்பிரிக்காவின் அணிவகுப்பை, சென்ற சில வாரங்களுக்கு முன் நாம் பார்த்திருப்போம். அவற்றைத்தொடர்ந்து, தற்போது பாகிஸ்தானின் அணிவகுப்பு வெளியாகியுள்ளது. அவையவை என இப்பதிவில் நாம் பார்ப்போம். முதலில், இரண்டு test போட்டிகள் நடைபெறவிருக்கிறது. அதில், கராச்சியில் முதல் போட்டியும், ராவல்பிண்டியில் மற்றோரு போட்டியும் நடைபெற, அதற்கான அணியை மட்டுமே, பாக்கிஸ்தான் கிரிக்கெட் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. அந்த அணியை பொறுத்தவரை, 9 உள்நாட்டு வீரர்களை தேர்வு செய்துள்ளார்கள். ஷடாப் கான், முஹம்மத் அப்பாஸ், ஹாரிஸ் சொஹைல் மற்றும் ஷான் மசூத் ஆகிய நாவரும், இத்தொடரில் பங்கேற்கவில்லை.  பாகிஸ்தானின் அணி - பாபர் அசாம், முஹம்மத் ரிஸ்வான், அபித் அலி, அப்துல்லா ஷஃபிக், அசார் அலி, ஃபவாத் அலாம், கம்ரான் குலாம், சல்மான் அலி அகா, சவுத் ஷகீல், ஃபாஹீம் ...

SL vs ENG - முதல் Test, இரண்டாம் நாள் Review

Image
இன்னிக்கி நாள்ல, மழை ரொம்ப அதிகமாவும் match ரொம்ப கம்மியாவும் இருந்துச்சு. மழை, இடி, மின்னல், புயல்ன்னு  எங்களை தடுக்க முடியாதுன்னு England ஒரு பக்கம் அசுரவாதம் செஞ்சுட்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் சொந்த மண்ணுல, Sri Lanka மண்ணை கவ்வுறத பாக்கும்போது உண்மையிலேயே ரொம்ப ரொம்ப பாவமா இருக்கு. ஒரு காலத்துல, சிங்கம் மாதிரி கர்ஜனையோட வாழ்ந்துட்டு இருந்த Sri Lanka, இப்போ தள்ளாடிட்டு இருக்காங்க. இந்த Galle pitch'அ பொறுத்த வரைக்கும், spin bowlingக்கு ஏத்தாத அமஞ்சியிருக்கு. ஆனாலும், மழை பேஞ்ச காரணத்துனால, line and length perfectடா இருந்தா மட்டும் தான் spinnersகு கை கொடுக்கும். அந்த அடிப்படையில, மொத wicketடா நம்ம Bairstow, Embuldeniyaகிட்ட மாட்டுறாரு. Batsmanன நல்லா முன்னாடி வர்ற வெச்சு play பண்ண tempt பண்ணாரு. அந்த நப்பாசை, Bairstowவுக்கு எமனா அமைஞ்சுது. அதுக்கு அடுத்து, ரூட் மற்றும் debutantடான Dan Lawrence. Root அவர்களுக்கு கடைசியா 2019ல தான் century வந்துச்சு. அதுக்கு அடுத்து போன வருஷம் முழுக்க century எதுவுமே இல்லாம தான் வெளில போனாரு. அதுவும், அந்த கடைசி century, இதே Galleல தான் அடிக்குறா...

SL vs ENG, 2021 - முதல் Test, முதல் நாள் Review

Image
South Africaவுல ஒரு மோசமான series. ஏகப்பட்ட Injuries ஏற்பட்டது காரணமா, Sri Lanka team, அவங்களோட balance'அ இழந்தாலும், உண்மையான காரணம் அதையும் தாண்டி, அவங்க teamல இருக்குற inexperience தான். Awayல தான் தோத்துட்டாங்க, அதான் home series இருக்கேன்னு, கல்லே'ல இங்கிலாந்துக்கு எதிரா விளையாடுறாங்க. ஆனா, இன்னிக்கி நாள்ல, Sri Lankaவுக்கு ஏமாற்றம் தான். இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், இங்கிலாந்து bowlers தான் ராஜா. திமுத் கருணாரத்னே இல்லாதது, அணிக்கு ஒரு தூண் இல்லாத மாதிரி அமைஞ்சுது. Toss ஜெயிச்ச Sri Lanka team, முதல்ல batting choose பன்றாங்க. Toss ஜெயிச்சு decision எடுத்தா மட்டும் பத்தாது, அதை execute'உம் பண்ணனும்.  Scorecard பாத்தோம்னா Dom Bess அசத்தலா bowl பண்ணியிருக்கார், ரொம்ப நாள் கழிச்சு ஒரு தேவையான comeback, அப்படி இப்படின்னு ஏகப்பட்ட விஷயம் சொல்லலாம். ஆனா உண்மை, இந்த pitch முழுக்க முழுக்க spin based wicket. அதுலயும், Srilankan batsman, ஒருத்தன் கூட, ballலுக்கு ஏத்த footworkல shots ஆடல. சில பேர் ரொம்பவே cheapபா out ஆகிட்டு போனாங்க. உதாரணத்துக்கு, நம்ம Niroshan Dickwellaவோட ...