Posts

Showing posts from March, 2020

Happy Birthday Hashim Amla

Image
Hashim Amla - 37th Birthday Hashim Amla, regarded as one of the greatest batsman ever produced by South African Cricket team.  He made his test debut in the year 2004, ODI debut in 2008, and T20I debut in 2009. Born in Durban, a player of Indian descent played his international cricket for South African Cricket Team. Here, I won't make a statistical approach regarding his numbers in international cricket. But, I'm here to explain the skills and the technical approach of him towards the game. He is one of the players who are able to play long innings. He has played as opener in his entire career. He maintains a low strike rate, but his long supported innings, carries an additional confidence on the other batsman playing at his non striker end, which acted as a good positive approach in South African Cricket. He has a sharp eyes. He watches the ball closely and focusing it till the ball reaches him. He plays cut, pull, flick well. He has a calm mindset and has the most stable...

31/3/2016_ இந்தியா-வெஸ்ட் இண்டீஸ், 2016 டீ20 உலகக்கோப்பை

Image
வரலாற்றில் இன்று  இன்னிக்கி தான் நாலு வருஷத்துக்கு முன்னாடி இந்தியாகும் வெஸ்ட் இண்டிஸ்க்கும் நடுல டீ20 செமி ஃபைனல் போட்டி நடந்துச்சு. ஒரு பக்கம் ஸ்ட்ராங்கான வெஸ்ட் இண்டீஸ். இன்னொரு பக்கம் புரிஞ்சிக்கவே முடியாத இந்தியா. டாஸ் வின் பண்ண வெஸ்ட் இண்டீஸ் டீம் முதல்'ல பௌலிங் சூஸ் பண்ணாங்க. ஏற்கனவே இந்தியா டீமோட ஒப்பனர்ஸ் இந்த டௌர்ன்மெண்ட்'ல சரியா விளையாடல. அதனால தவானுக்கு பதிலா ரஹானே'வ உள்ள கொண்டு வராங்க. அவங்க ரெண்டு பேருக்கும் நல்லா  விளையாடியே ஆகா வேண்டிய நிலமை. அதுக்கு எத மாறி அன்னிக்கி ரெண்டு பேரும் நல்லா ஸ்டார்ட் பன்றாங்க. பவர்பிளே'ல நல்லா ஸ்கோர் பன்றாங்க.  பெரும் 40ஸ்'ல அவுட் ஆகுறாங்க. உள்ள கோலி ஏற்கனவே கொஞ்சம் பொறுமையா இருந்தாரு. தோனி உள்ள வராரு. கோலி வர்ற பௌலர்ஸ் எல்லாரையும் நாலா பக்கமும் பிரிச்சு மேயுறாரு. நீ போட போட நான் அடிச்சிகிட்டே இருக்கேன்.  கவர் டிரைவ், ஆன் டிரைவ், லெக் கிளாண்ஸ், புல் ஷாட், டவுன் தி கிரௌண்ட், லேட் கட்'னு மொத்த வித்தையையும் ஏறக்குறாரு. அதும் இல்லாம வெஸ்ட் இண்டீஸ் பௌலர்களுக்கு சரக்கு மொத்தமும் தீர்ந்து போச்சு. இதுக்கு நடுல தோணிக்கு...

இந்தியா - ஆஸ்திரேலியா, 2014 T20 உலகக்கோப்பை போட்டி

Image
           2014 டீ20 உலகக்கோப்பை போட்டி  சரியா 6 வருஷத்துக்கு முன்னாடி, இன்னிக்கி இந்தியா ஆஸ்திரேலியா டீ20 போட்டி நடந்துச்சு. ஏற்கனவே மத்த மூணு போட்டியும் ஜெயிச்சு செமிஃபைனல் போட்டிக்கு குவாலிஃபை  ஆயாச்சு.  ஆனா யுவராஜ் சிங்கோட ஆட்டத்த எல்லாரும் கேள்வி கேட்டுட்டு இருந்தாங்க. எதுக்கு இவர் டீம்'ல வெச்சுருக்கீங்க, வேற யாரவது உள்ள  வரலாம்'ல, அப்டினு நெறய பேச்சு போய்ட்டு இருந்துச்சு, காரணம் இதுக்கு முன்னாடி மெட்சஸ்'ல அவரு ரொம்ப சுமாரா பேட்டிங் பண்ணாரு. ஆனா இது எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வெக்குற மாறி அன்னிக்கி விளையாடினாரு.  ஆஸ்திரேலியா அணி டாஸ் வின் பண்ணி பௌலிங் தேர்ந்தெடுத்தாங்க. ஆனா இந்தியா பேட்ஸ்மேன் கிட்ட இருந்து அவ்வளவு சிறப்பான ஸ்டார்ட் கெடயாது. ரஹானே, ரோஹித், கோலி மற்றும் ரெய்னா, நாலு பேருமே சீக்கிரமா அவுட் ஆயிட்டு போனாங்க. உள்ள இருந்தது தோனி மற்றும் யுவராஜ் சிங்க், அப்போ ஸ்கோர் 66/4, 11.3 ஓவர்ஸ் முடிவுல. சேரி நம்ம நிலமை இன்னும் மோசமா போக போகுதுனு எல்லாரும் எதிர்பாத்துட்டு இருந்தாங்க. ஆனா யுவராஜ், தோணியோட சப்போர்ட்...

30 மார்ச் 2011 - 9 வருடங்களுக்கு முன் இன்று

Image
இந்தியா - பாகிஸ்தான் போட்டி  2011 இந்தியா-பாகிஸ்தான் செமிஃபைனல் போட்டி. செம டென்ஷன் உள்ள போட்டி, ஆனா ஒன் சைடட் போட்டியா முடிஞ்சிடுச்சு. ரெண்டு டீம்ஸும் பௌலிங்'ல ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தாங்க. மொஹாலி பிட்ச் வேற ரொம்ப ட்ரய்யா இருந்துச்சு. அதுக்கு ஏத்த பிட்சும் எடுத்து கொடுத்துச்சு. இந்தியா அணி டாஸ் வின் பண்ணி பேட்டிங் சூஸ் பண்ணாங்க. முதல்ல பேட்டிங் பண்ண இந்தியா அணி, சேவாக் அதிரடியா தொடங்கினாரு. 25 பந்துகள்'ல 38 ரன்கள் அடிச்சு பவர்ப்பிளே ஓவர்கள'ல தேவையான ஸ்கோர் கொண்டு வந்தாரு. 5.4 ஓவர்கள்'ல இந்தியா டீமோட ஸ்கோர் 48/0. அப்போ தான் சரியான நேரத்துல வஹாப் ரியாஸ் சேவாக்'அ LBW எடுக்குறாரு. சேவாக் அவரோட வேலைய சரியா செஞ்சுட்டு போயிட்டாரு. அடுத்து கம்பீர் உள்ள வராரு.டெண்டுல்கரும் கம்பீரும் சேர்ந்து பொறுமையா ஆடி ஸ்கோர் ஏத்திட்டு இருந்தாங்க. நடுல டெண்டுல்கர் அடிச்சு ரெண்டு கேட்ச் பாக்கிஸ்தான் விட்டாங்க. அவங்க ஃபீலடிங் அன்னிக்கி மோசமா இருந்துச்சு. 19வது ஓவர்'ல கம்பீர் ஹஃபீஸ் ஸ்பின்ல ஏமாந்து ஸ்டும்ப்பிங் ஆகுறாரு. அப்போ ஸ்கோர் 118/2, 18.5 ஓவர்கள்'ல. அதுக்கு அப்ரோம் கோஹ...

ஆஸ்திரேலியா'வின் 5வது உலகக்கோப்பை

Image
வரலாற்றில் இன்று - 29/3/2015 5 வருஷத்துக்கு முன்னாடி, ஆஸ்திரேலியா டீம் நியூஸிலாந்து டீம்'அ தோக்கடிச்சு அவங்களோட 5வது கப்'அ ஜெயிச்சாங்க. இந்த டௌர்ன்மெண்ட் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ரெண்டு இடத்துலயும் பிரிச்சு நடத்துறதா ICC முடிவு பண்ணிட்டாங்க, ஆனா இறுதி போட்டிய எந்த டீம் ஃபைனல்ஸ்'கு வருதோ அந்த டீமுக்கு ஏத்த மைதானத்துல நடத்தலாம்'னு இருந்தாங்க. ஆனா இறுதி போட்டிக்கு ரெண்டு ஹோஸ்ட் டீம்களும் வந்தாங்க. அப்போ ICC மெல்போரன்'ல நடத்தலாம்'னு முடிவு பன்றாங்க (சீட்டிங் கேபாஸிட்டி அதிகம்னு) . அங்கேயே தெரிஞ்சு போச்சு, ஆஸ்திரேலியாவுக்கு தான் கப்'னு. ஏன்னா இந்த உலகக்கோப்பை'ல நியூஸிலாந்து அணி ஒரு போட்டி கூட ஆஸ்திரேலியா மைதானத்துல விளையாடல. ரெண்டு டீமும் அவ்ளோ பிரமாதமா விளையாடி ஃபைனல் வரைக்கும் வந்தாங்க.  இன்னோனு ஆஸ்திரேலியா அணி செமிஃபைனல் போட்டியில இந்தியாவை தோக்கடிச்சது கூட கப் அடிச்சதுக்கு ஒரு முக்கியமான காரணம்னு சொல்லலாம். ஆனா உலகக்கோப்பை இறுதி போட்டியில உண்மையிலே அவ்வளவு சுவாரஸ்யம் இல்ல. ஒன் சைடெட் போட்டியா முடிஞ்சிடுச்சு. நியூஸிலாந்து டீம் முதல்'ல பேட்...

மார்ச் 28 - கிரிக்கெட் வரலாற்றில் இன்று

Image
வரலாற்றில் இன்று - மார்ச் 28, 2007 2007 வேர்ல்ட்கப் - ஸ்ரீலங்கா சவுத் ஆஃப்ரிக்கா  சூப்பர் 8 போட்டி. முதல்'ல பேட்டிங் பண்ண ஸ்ரீலங்கா 209'கு ஆல் அவுட் ஆகிட்டாங்க.அந்த ஸ்கோர் கூட தில்ஷான், ரசல் ஆர்னோல்ட் அடிச்ச 50'ஸ் நாள தான் வந்துச்சு. அடுத்து சவுத் ஆஃப்ரிக்கா பேட்டிங் பண்றாங்க. காலிஸ்,க்ரெம் ஸ்மித், கிப்ஸ் மூணு பேருமே அடிச்சு 206/5னு ஜெயிக்குற நிலைமைக்கு கொண்டு வராங்க. வெறும் 4 ரன் அடிச்சா வெற்றி நிச்சயம்னு இருக்குற நேரத்துல மலிங்கா பௌலிங் போட வராரு. சரி சவுத் ஆப்ஃரிக்கா ஜெயிச்சிடுவாங்க நாம நம்ம வேலைய பாப்போம்னு நிறையா பேர் TV'ய OFF பண்ணிட்டாங்க. ஆனா அன்னிக்கி அந்த மேட்ச்'அ முழுசா பாத்தவங்களுக்கு தான் தெரியும் அடுத்து என்ன நடந்துச்சுனு. மலிங்கா பௌலிங் போட வராரு 44.4 ஓவர்ஸ் முடிஞ்சிடுச்சு, ஸ்கோர் 206/5.ஷான் பொல்லாக் அந்த பால்'ல பௌல்டு ஆகுறாரு.அடுத்த பால்,ஆண்ட்ரே ஹால் மலிங்கா பந்து'ல கேட்ச் குடுத்து விக்கெட்'அ எழக்குறாரு, வரிசையா ரெண்டு பந்துகள்'ல ரெண்டு விக்கெட், ஸ்கோர் 206/7. அடுத்த ஓவர்ல ஒரு ரன் எடுக்குறாங்க. ஸ்கோர் 207/7, ஓவர்ஸ் 46 முட...

ரெண்டு முக்கியமான சம்பவங்கள் - வரலாற்றில் இன்று

Image
        வரலாற்றில் இன்று  மார்ச் 27,1994 நம்ம எல்லாருக்கும் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்'ல எவ்ளோ பெரிய ஜாம்பவான், ஓப்பனிங்'ல பெஸ்ட் பேட்ஸ்மேன்'னு தெரியும்.  ஆனா, இந்த நாள் 1994ம் ஆண்டு, அன்னிக்கி நியூஸிலாந்து அணி கு எதிரே முதன் முதல்'ல ஓப்பனிங் பன்னார்'கிற விஷயம் எத்தனை பேருக்கு தெரியும் ? . 1994ம் ஆண்டு 27வது மார்ச்,ஆக்லாந்து'ல நியூஸிலாந்து எதிரா முதல் முறையா ஒரு நாள் போட்டியி'ல ஓப்பனிங் எறங்குனாரு.  டெண்டுல்கர் தன்னோட ஓப்பனிங் பேட்டிங்'க, அப்போ இருந்த இந்தியா கேப்டன் அஜாருதின் மற்றும் டீம் மேனேஜர் அஜித் வடேகர் , ரெண்டு பேர்கிட்டயும் கேட்டு வாங்கினாரு. அஜாருதினே அவரோட ஒரு இன்டெர்வியூ'ல சொன்னது '"டெண்டுல்கர் ஒரு நல்ல பேட்ஸ்மேன், அவர் No.5,6 ல தன்னோட டேலேண்ட் வேஸ்ட் ஆகிட்டு இருக்கு, நானே அவர ஓப்பனிங் இறக்கலாம்'னு இருந்தேன்". சரி, அப்போ எறங்குனவரு தான், அன்னிக்கே 49 பந்துகள்'ல 82 அடிச்சு விளாசினாரு. அதோட நிக்கல, டெண்டுல்கர் ஒபென்னேர்'அ மட்டுமே 344 ODI ஆடிருக்காரு அதுல 15,310 ரன்கள் அடிச்சிருக்காரு 45 செண்ட்டரிக...

26வது மார்ச் 2015

வரலாற்றில் இன்று - 26/3/2015  2015ம் ஆண்டு 26வது மார்ச் - இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியிடையே நடந்த அரை இறுதி போட்டி  ஆமாம் , அன்னிக்கி இந்தியா அணி தோத்துட்டாங்க.ரசிகர்கள் நிறைய பேரு ஆசைப்பட்ட மாறி நம்மளோட வேர்ல்ட் கப் கனவு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம போயிடுச்சு. ஆஸ்திரேலியா அணி அவங்களோட அஞ்சாவது வேர்ல்ட் கப் ஜெயிக்க இந்தியாவ தோக்கடிச்சது ஒரு முக்கிய காரணம் . நியூஸிலாந்து அணி அவங்களோட அரையிறுதி போட்டி ஊட்பட எல்லாமே  நியூஸிலாந்து'ல விளையாடினாங்க,அதுனால இறுதி போட்டியில ஜெயிக்க முடிஞ்சுது.சரி நம்ம நிலைமைக்கு வருவோம். இந்த வேர்ல்ட்கப் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி இந்தியா அணி கண்டிப்பா சொதப்பும்'னு தான் மக்கள் சொன்னாங்க. காரணம், வேர்ல்ட்கப்'கு முன்னாடி நம்ம டீமோட பேரஃப்போமன்ஸ் அவ்ளோ மோசம். ஹோம் மட்சஸ் தவற மத்த எல்லா இடத்துலயும் இந்தியா அடி வாங்கிச்சு. ஆனா, வேர்ல்ட்கப்'ல இந்தியா அரை இறுதி போட்டி வரைக்கும் ஒரு மேட்ச் கூட தோக்காம வந்தாங்க.  நிறைய பேர், நம்ம குரூப்ல இருந்த டீம்ஸ் எல்லாம் ரொம்ப சுமார்'னு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா வேர்ல்ட்கப்'னு வந்த...