Posts

Showing posts from June, 2020

Lankan, Dutch and Barbadian

Image
On this day, three players have born. All three were different from each and there isn't any co relating factor in connecting these three men. But, these three men were instrumental in their own team's successes. Also, all three have dominated the eras of 1990, 2000 and 2010, whilst some have been featured in two decades. They have a respective place in their national team. A destructive opener, a dedicated all rounder and a spearhead pacer. All three have changed in some or either way, their mindsets of cricket. Sanath Jayasuriya, 1969 Sanath Jayasuriya was born on 30th June, 1969, at Matara in the country of Sri Lanka. He made his debut at 1989, eight years after Sri Lankan team got Test Status. Till 1993, he was a member, who would in and out of the team with due respect towards his performances. But, Arjuna Ranatunga, the then Lankan Captain, introduced him as an opener at ODI and Test Cricket. He is one of the greatest Lankan cricket had ever produced, and he changed...

Bowling wins the game

Image
On this day, two matches were held at 2019 Cricket World Cup. In this, one game went till the final over of the match, while the other finishes as an one sided encounter. Both were matches regarding low scores, but there is another commonality fact between these two games. That is, at both the matches, the bowling were so crucial and ruthless. Both the winning teams and the losing teams were perfect in their bowling execution. Whereas, in terms of batting, the game's result were decided. So, here it is the war between both bat and the ball. The team,in consistent form, won the game. Afghanistan vs Pakistan, Leeds Afghanistan were out of the tournament, as they found themselves without a single win in this tournament. Whereas Pakistan were in need of win, and each and every win counts ! For placing a berth at semi finals. But, when it comes to Asian teams, Afghanistan were serious contenders to clinch the game. Which we may have seen in both the games against Sri Lanka and Ind...

வலிகளுக்கு ஆறுதல் அளிக்கும் உலக சாதனை

Image
2007ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் முதல் கட்ட சுற்றிலேயே இந்திய அணி வெளியேறிய சம்பவத்தைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர். அதன் காரணத்தினால் வெளிவந்த எதிரொலிகள், மக்களின் மத்தியில் வெடித்த புரட்சிகள், அப்புரட்சிகளால் வீரர்களுக்கு ஏற்பட்ட சேதாரம், என பல சம்பவங்களை கூறலாம். இதன் அடிப்படையில், இந்திய கிரிக்கெட் வீரர்களின் வீடுகளுக்கு பலத்த காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஒரு வார காலத்திற்கு, எவரும் வெளிவரவில்லை. இந்திய அணியின் அப்போது பயிற்சியாளராக பணிபுரிந்த கிரெக் சாபெல்லும், தனது அண்ணனான இயன் சாபெல்லும், டெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டும் என கருத்துகள் கூற, பல சாரார்கள் அதற்கு கொடி பிடித்தனர். டெண்டுல்கரும், தனது  கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வு பெற்றுவிடலாம், என்கிற எண்ணத்திற்கு ஆழ்த்தப்பட்டார். ஆனால், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரரான பிரையன் லாரா, டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்வு இன்னும் சில சம்பவங்களுடன் மிச்சம் உள்ளது என ஆறுதல் அளித்தார். ஆனால், அப்போது நாம் எதிர்கொண்ட இன்னல்கள் ஏராளம். அதனை சரிசெய்வதற்கு இன்னொரு உலகக்கோப்பை வெற்றியே தேவையாய் இருக்கும். அதற்கு இப்போது நான்...

Happy Birthday Wahab Riaz

Image
Wahab Riaz was born on June 28, 1985, at Punjab, Pakistan. He is known for his fiery left arm pace bowling. He had made his International debut at the age of 23, during 2008, in the tri series against Bangladesh and India. From there, he made his international debuts in all three formats. Also, he bowls at a speed more than 145+ km/hr. Once, he had clicked the speed of 96 miles/per hour, meaning 154 km/hr.  But, still he wasn't praised much until 2015 World Cup. Wherever and whenever use ask him to go and bowl, he will bowl. Anyone can bowl, but none can maintain the same accuracy and class at any situation. If powerplay demands him, he goes out and picks wicket. If the team needs to contain, he does the job perfectly.  A left arm seamer, who had been featuring the Pakistani national side for 2011, 2015, and 2019 World Cups, has much experience. Even though, he is right now 35, the age and the skills didn't collide. His sensible bowling skills, does the speaking.  ...

இந்திய அணியின் அசத்தலான வெற்றி

Image
சென்ற ஆண்டு, இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள், மஞ்செஸ்டரில் மோதியது. ஒரு புறம் அரையிறுதி ஓட்டத்திலிருந்து வெளியேறிய மேற்கு இந்திய தீவுகள் அணி. அவர்களை பொறுத்தவரை, தங்கள் மானத்தையும் தங்கள் அணியின் சிறப்பையும் வெளிப்படுத்த வேண்டிய நிலை. ஆனால், தோல்வி அடைந்தால், பாதிப்பு பெரிதும் இல்லை. மறுபுறம், இந்திய அணியும் அரையிறுதி சுற்றை அடையும் ஓட்டப் பந்தயத்தில் நிற்க, கிடைக்கின்ற ஒவ்வொரு வெற்றியும் தேவையானது. அதுமட்டுமில்லாமல், சென்ற ஆட்டத்தில், தோனி'யின் பொறுமையான ஆட்டத்தின் காரணத்தினால், இந்திய அணி சற்று குறைந்த ஸ்கோர் அடித்தது என்று கூறினர். அப்போட்டியை, நாம் வென்றிருந்தாலும், சொற்பழிகள் குறையவில்லை. அதனை, தவுடுபிடியாக மாற்றியமைக்க வேண்டும்.  டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மேற்கு இந்திய தீவுகளின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக விளங்கியது. வெற்றிபெற வேண்டும் என்கிற போராட்டம், தங்களின் ஆட்டத்தில் தெரிந்தது. ரோஹித் ஷர்மா, அன்று நன்கு தொடங்கியிருந்தாலும், அவரின் விக்கெட் மிகவும் விரைவாக வீழ்த்தப்பட்டது. அதில், நடுவர் கூறிய தீர்ப்பு, மிகவும் சர்ச்சைகளுக்கு உட...

Happy Birthday to Two Prominent Feats

Image
These two were the definition of bat and ball game. One being a batsman and other being the bowler, have being born on the same day. Both were from the South African Country, with one moved on to UK and represented England national team whilst the other represented his mother nation, South Africa. Both were aggressive, both on and off the field, and both had faced opposite encounters. Their career is a graph of wavelength with peak and slump in their careers. Also, both have been in the No.1 position in their rankings atleast once. Here, I am going to speak about them in the order of their age, as other than that both are equal in their respective game of cricket. Kevin Pietersen He was born on 27th June, 1980 at Pietermaritzburg, South Africa. His father was an Afrikaner while his mother is an English. He was youngest among the three brothers. He had played rugby during his childhood but a forearm injury at the age of 11, ruled out the possibility of playing rugby further. Still...

பொளக்கும் பாகிஸ்தான் - பிளந்தது நியூஸிலாந்து

Image
ஒரு புறம் வெற்றி பசி, மறுபுறம் வெற்றியை தட்டிச்செல்ல காத்திருக்கும் கழுகு கூட்டம். அரை இறுதி சுற்றை அடையும், ஓர் ஓட்டப்பந்தயம் போட்டி. ஓட்டப்பந்தயம் என்றாலே, பல வீரர்கள் களத்தில் போட்டியிடுவர். வீரர்கள் இல்லையெனில், அதனை போட்டியென்றே கருத கூடாது. அவ்வாறு, 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றை அடையும் பொருட்டு பல அணிகள் போட்டியிடும் தருணத்தில் இவ்வாறு ஓர் போட்டி. அவ்விரு அணிகள் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான். வெற்றி பசி கொண்ட அணி = பாகிஸ்தான், அப்போது கழுகு கூட்டம் = நியூஸிலாந்து. ஆம், இவ்விரு அணிகள், எட்ஜபாஸ்டன் மைதானத்தில் மோதியது. இதற்கு முன், தோல்வியை பார்க்காத நியூஸிலாந்து அணி. மறுபுறம், வெற்றி என்கிற சொல்லை குறிக்கோளாக கொண்ட பாகிஸ்தான் அணி.  டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அன்று, மழையின் காரணமாக, விக்கெட்டில் ஸ்விங் மற்றும் வேகம் இருந்தது. நியூஸிலாந்து அணியின் ஒப்பனர்களும், சொல்லும்படி சிறப்பான ஆட்டத்தை இத்தொடரில் வெளிப்படுத்தவில்லை. இவ்விரண்டு உண்மைகளையும் புரிந்து கொண்டு, பாகிஸ்தான் அணி தங்கள் கைவசம் ஆக்கியது. அன்றும்,...

Aussie Domination over English

Image
The teams sharing a greatest rivalry for around 1.5 centuries of years ago, still fighting to regain just a small sized, wooden block of trophy as more than the title it lies in the matter of pride. These teams had met, an year ago, at 2019 Cricket World Cup, at the traditional Lord's Cricket Ground, and both are fighting to qualify for the semifinals of the tournament. Just imagine the amount of excitement, it had created before the start of the match. Those teams are none other than Australia and England. It is the face off between the world's best rivalry. England had won the toss and decided to field first. Australian openers Aaron Finch and David Warner, both had started a bit slow and waited for their turn as both Archer and Woakes were threatening them with a perfect line and length. If they were new recruits, then they had been giving away their wicket for free. But, at this point, the experience comes into play. They waited and then arrived Wood and Moeen Ali. They ...

இந்திய கிரிக்கெட்டில் மறவாத ஓர் தினம்

Image
2011ம் உலகக்கோப்பையில் கிடைத்த வெற்றியைப்பற்றி நாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். காரணம், அவ்வாண்டில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இணையதளங்களின் பங்கீடு. தொண்ணுறுகள் மற்றும் இரண்டாயிரங்களின் ஆரம்பத்தில் பிறந்தவர்கள் கொண்டாடும் நிகழ்வாக அமைய, நமது தந்தை, பாட்டன் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு தான் 1983ம் ஆண்டின் உலகக்கோப்பை வெற்றி. அதுவே கடைசி 60 ஓவர் ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர். ப்ரூடென்ஷியல் நிறுவனம், ஒப்பந்தமிட்ட கடைசி உலகக்கோப்பை தொடரும் அதுவே. இரு உலகக்கோப்பை தொடர்களுக்கு இடையே கிரிக்கெட் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஏராளம். இந்த 28 வருட இடைவெளி, கிரிக்கெட்டின் தரம் உயர்த்தப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில், வீரர்கள் வெள்ளையுடை அணிந்து விளையாடுவார்கள். இப்போது, ஒவ்வொரு அணியிற்கும் ஒவ்வொரு வண்ண உடை. ஒளிபரப்பு உயர்த்தப்பட்டது. 60 ஓவர்கள் 50 ஓவர்களாக ஒரு நாள் கிரிக்கெட்டில் மாறுபட, 20 ஓவர் கிரிக்கெட்டும் எட்டிப்பார்த்தது. உலகில் உள்ள கிரிக்கெட் அணிகளின் நிலை, வெகு விரைவாக மாறுபட்டது. அப்போது தலைக்கவசம் அணிந்திருந்தாலும், அதில் கிரில் கம்பி இல்லாமல் உருவாக்கப்பட்ட...

வேண்டப்பட்ட தருணத்தில் வாங்கி தந்த வெற்றி

Image
ஆசிய கண்டத்தை சேர்ந்த இரு அணிகளான பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள், ஒரு ஆண்டிற்கு முன், உலகக்கோப்பை தொடரில் மோதியது. ஒரு புறம் இந்திய அணியிடம், இறுதி ஓவரில் தோல்வியடைந்த ஆஃப்கானிஸ்தான் அணி. மறுபுறம், ஆஸ்திரேலியா அணியிற்கு எதிரே, எங்களாலும் உங்களை போன்று விளையாட முடியும் என்று எடுத்துரைத்த பங்களாதேஷ் அணி. ஆஃப்கானிஸ்தான் அணியிற்கு, அரை இறுதி சுற்றினை அடையும் வாய்ப்பு உடைந்து நொறுங்கி விட, மறுபுறம் அரை இறுதி சுற்றிற்கென போராடும் பங்களாதேஷ் அணி. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போரை பற்றி இப்பதிவில் காண்போம். சௌதாம்ப்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியிற்கு எதிராக விளையாடிய போட்டியை போன்று, இப்போட்டியிலும் சுழற்பந்து வீச்சிற்கு ஓர் பெரிய பங்கு உண்டு என புரிந்து கொண்டு, சென்ற போட்டியை போன்று, பங்களாதேஷ் அணியை ஓர் சிறிய ஸ்கோரில் அடக்கி, அச்சிறு இலக்கை அடைந்து வெற்றிபெற்று விடலாம் என்று நினைத்தார்கள். அதற்கு ஏற்ப, தொடக்கத்தில் லிட்டான் தாஸின் விக்கெட்டையும் கைப்பற்றியது ஆஃப்கானிஸ்தான் அணி. ஆனால், ப...

Happy Birthday Stuart Broad

Image
Stuart Broad was born June 24, 1986, at Nottingham. His father Chris Broad, who were also a cricketer and an opening batsman, motivated him on pursuing a career in cricket. He started to played cricket for Leicestershire Club at the age of 9. From the age of 9 to 19, he impressed with both bat and ball. Until the age of 17, he followed his father's footsteps of playing as an opening batsman and also opened the innings twice for Leicestershire. He then switched from being an opening batsman to a fast bowler. He is a tall right arm fast bowler who bats at No.9 Position for his team. In the year 2005, he was selected at England's U-19 Squad and he was in the 25-men development squad of England. He made his debut for England, in a T20 match against Pakistan. He made his ODI Debut, in the same series against Pakistan and his Test Debut in 2007. He was seen as a promising cricketer for future, who could bowl at a pace of 140 km/h above. Also, he had created a mark that he could bat ...

அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே தலைவன் - மஹேந்திர சிங் தோனி

Image
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள், எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில், 7 வருடங்களுக்கு முன், இதே நாளில் மோதியது. அப்போட்டி, ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையின் இறுதி போட்டி ஆகும். ஒரு புறம் தோல்வியின்றி, இறுதி போட்டியினை அடைந்த இந்திய அணி. மறுபுறம், இத்தொடரின் தொகுப்பாளரான இங்கிலாந்து அணி. தொடரின் தொகையுப்பாளர்களை அவர்களின் ஊரில் வைத்து வெற்றிபெறுவது என்பது மிகவும் கடினம். குறிப்பாக, இறுதிப்போட்டி என்றால், அதிலுள்ள அழுத்தத்தின் அளவு மிக மிக அதிகம். இதற்கு முன், 2002ம் ஆண்டில், இந்திய அணி இறுதிவரை சென்றது. ஆனால், அப்போட்டி மழையின் காரணமாக தடைப்பட்டதால், கோப்பையை இந்திய மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளும் பகிர்ந்தனர். இம்முறை, இந்திய அணி, தங்களுக்கென ஓர் கோப்பையை தட்டி செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்க, மழை பொழிந்தது. இம்முறையும் பகிர்ந்தளிப்பர் என அனைவரும் நினைக்கும் தருணத்தில், மழை நின்றது. போட்டியை, 20 ஓவர்களுக்கு குறைத்தார்கள்.  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்கத்தில், ரோஹித் ஷர்மா, தனது விக்கெட்டை இழந்தார். ஷிகர் தவான், சிறிது தன்னம்பிக்கையு...

அசச்சுறுத்திய ஆஃப்கானிஸ்தான், போராடிய ப்ரத்வெய்ட்

Image
ஒரு ஆண்டிற்கு முன், 2019ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரில், இரு போட்டிகள் நடைபெற்றது. இரண்டு போட்டிகளும், இறுதி வரை சென்றது. பார்வையாளர்களுக்கு ஓர் பரிசாக அமைந்தது. இவ்விரு போட்டிகளிலும், வலுவுள்ள அணியை, வலுவில்லா அணி வெற்றி பெரும் பொருட்டு அமைந்தது. அவ்வாறு உள்ள இரு போட்டிகளை பற்றி இப்பதிவில் காண்போம். இந்தியா - ஆஃப்கானிஸ்தான், சௌதாம்ப்டன் சௌதாம்ப்டன் மைதானத்தில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான்  அணிகள் மோதிக்கொண்டது. ஒரு புறம், தோல்வியின்றி, நிமிர்ந்த நடையுடன் வருகையளிக்கும் இந்திய அணி. மறுபுறம், வெற்றியின்றி, வெற்றியை கைப்பற்ற வேண்டும், என்கிற வெறியுடன் களமிறங்கும் ஆஃப்கானிஸ்தான் அணி. ஆஃப்கானிஸ்தான் அணி, உலகத்தரத்தில் சிறிது தேய்வடைந்தாலும், இந்திய அணியிற்கு எதிரே, மிகவும் உச்சகட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவர். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அன்றைய நாளில், பிட்சில் சுழற்சி இருக்க, ஆஃப்கானிஸ்தான் அணியிற்கு, இன்பம் அளிக்கும் செய்தியாக இருந்தது. தொடக்கத்தில், ரோஹித் ஷர்மா, தனது விக்கெட்டை இழந்தார். ஆனால், ரோஹித் செய்யும் வேலையை, கோலி செய்தார். ரோஹித் தொடக்...

இலங்கை பார்சல் நிறுவனம்

Image
இலங்கை கிரிக்கெட் அணி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன், ஒரு ஆண்டிற்கு முன், சரியாய் இன்று, உலகக்கோப்பை தொடரில் மோதியது. இலங்கை அணியை பொறுத்தவரை, இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, அடுத்த சுற்றை அடையும் வாய்ப்பு கைகூடும். ஆனால், அது சிறிது கடினம். காரணம், இவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் அணி, இத்தொடரின் தொகுப்பாளரான இங்கிலாந்து அணி ஆகும். தொகுப்பாளர் மட்டுமின்றி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில, சர்வதேச அளவில் முதல் இடத்தை பிடித்த அணி ஆகும். மறுபுறம், சிறிது நிம்மதியுடன் விளையாடும், இங்கிலாந்து அணி. ஹெட்டிங்க்லே மைதானத்தில், டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  ஒப்பனர்களும் சொற்ப ரங்களுக்கு ஆட்டமிழக்க, ஸ்கோர் 3/2 என இருந்தது. இத்தொடரில் வழக்கம் போன்று, அன்றும் இலங்கை அணியின் பேட்டிங் மோசமாக அமைந்தது. ஆனால், வழக்கத்தை காட்டிலும், சிறிது முன்னேற்றம் தெரிந்தது. காரணம்,  இதற்கு முன் இருந்த நிலையில் விளையாடியிருந்தால், இறுதி இலக்காக 170 அல்லது 180 ரங்களுக்குள் முடிந்திருக்கும். ஆனால், அன்று இடையில் உள்ள வீரர்கள், சிறிது போராடியதால், முழு 50 ஓவர்களையு...