கிரிக்கெட் வர்ணனை செய்திகள்
சஞ்சய் மஞ்சரேக்கர், எனும் ஓர் கிரிக்கெட் வர்ணனையாளரைப் பற்றி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் அறிந்திருப்பர். சென்ற ஆண்டு, தான் கூறிய தகாத சொற்களால், அவரை வர்ணனை பணியிலிருந்து, இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்கியது. இப்போது, 2020ம் ஆண்டின், ஐபிஎல்தொடருக்கு , தன்னை மீண்டும், வர்ணனை பணியில் அமைக்குமாறு, இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஓர் கடிதம் எழுதியுள்ளார். புரியவில்லையா ?... இனி வரும் பக்கங்களில் உங்களுக்கு புரியும்..!. சென்ற ஆண்டு, உலகக்கோப்பை நடைபெற்றது. இத்தொடரில், இந்திய அணியும் நியூஸிலாந்து அணியும், அரையிறுதி போட்டியில் முடிந்தது. அப்போட்டியிற்கு முன், தனது ட்விட்டர் பக்கங்களில், இந்திய சர்வதேச அணியின் ஆல் ரௌண்டராக களமிறங்கும் ரவீந்திர ஜடேஜா, எனும் வீரரை, தான் " Bits and Pieces Player", அதாவது " பிட்கள் மற்றும் துண்டுகள் வீரர்" என பதிவிட, கலவரம் உண்டாகியது. இதே தவற்றினை, அப்பொடி நடைபெறும் தருணத்தில், தனது வார்த்தைகளால் கூற, நேரடி ஒளிபரப்பாகியது. அப்போட்டியில், ஜடேஜாவின் சூறாவளி ஆட்டத்தினால், தனது அவகூறுகளை தானே மீண்டும் பெற்றுக்கொண்டார். இது முதல் சம்பவம் !. ...