Posts

Showing posts from August, 2020

Zouks' defend their lowest total ; Warriors comeback strongly.

Image
In this tournament, each and every day consisted of two games, with ignoring matches on Friday and Monday, in terms of rest for players and support staffs. Yesterday, there were matches which would be of great stuffs in this tournament. At first match, it was seen as one of the best low scorers whereas, the other match saw this year's first CPL Centurion, in the midst of slow wickets. But, the teams at bottom become even more worse whereas the teams at the top of the points table, continue to dominate.  Zouks VS Tridents Darren Sammy has been phenomenal in his captaincy. We have known him that, the only WI Captain to win two T20I Cups under his name. The experienced campaigner, continues to dominate in this tournament, with a team capable to defending low scores. Whereas, on the other hand, the previous edition's title winner, Tridents, struggling to find a good rapport. Jason Holder, Tridents' Captain and current captain of West Indies Test Team, struggling to assign ...

Tallawahs pip through the boneless Patriots

Image
Tallawahs were in need of a win to stay in contention for the top four semi final spot, whereas the weakest Patriots team, desperately needed a win, to get things back on track, since they have won only one out of five. On the other hand, Jamaica Tallawahs grabbed 2 wins out of 5.  The match was held at Port of Spain, Trinidad and Tobago. It was an afternoon game, which drained out the energies of both the teams. Unlike other teams, Tallawahs had won the toss and decided to bat first. Due to knee injury, Andre Russell weren't present in the last game of Tallawahs, and his unavailability continues in this match too.  The wicket seemed to be too slow to bat on. So, the batsmen need to be even more cautious and they should take their time on the pitch to showcase some runs. Meaning that, the wicket is more easier for the slow bowlers and spinners to tackle. Glenn Philips and Nkrumah Bonner, made their way out to bat. They scored just 28/1 at the end of powerplay. They match ...

IPL செய்திகள் - 2020

Image
ஒரு புறம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் 11 பஞ்சாப் போன்ற அணிகள், துபையில் தங்களது பயிற்சிகளை துவங்கினாலும், மறுபுறம் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இத்தகவல்கள், சென்னை அணியின் ரசிகர்களை மிகவும் பாதிக்கும். நேற்று மாலையிலிருந்து, மற்ற அணிகள் தங்களின் பயிற்சிகளை, துபாய் நாட்டில் துவங்கியுள்ளனர். சென்னை அணியைப்பற்றி எவ்வித அறிவிப்பும் வரவில்லை என சமூக வலைத்தளங்களில், தகவலுக்காக காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்திகள் மட்டுமே வெளிவந்துள்ளது. அதில் முதல் செய்தி, சென்னை அணியை சேர்ந்த 12 ஆதரவு ஊழியர்கள் மற்றும் 1 வீரர், கொரோனா நோய் தேர்வில், நேர்மறை என்கிற தேர்ச்சி வெளிவந்துள்ளது. சிறிது நேரம் கழித்து, ஓர் இந்திய வேகப்பந்து வீச்சாளருக்கு, காரோண நோய் பாதிப்பு என்கிற செய்தி வெளிவந்தது. பின்பு, பல செய்தி வலைத்தளங்களில், அந்த வீரர் வேறு எவரும் இல்லாது, தீபக் சஹார் என்று வதந்திகள் வெளிவர, இறுதியில் அந்த வதந்தி உண்மையாகவே மாறியது. இரண்டாம் தகவல், சென்னை அணிக்கு மட்டும், செப்டம்பர் 1ம் தேதி வரை, உள்ளிருப்பை நீடித்துள்ளார்கள். பாசிட்டிவ் என்...

சீரும் நைட் ரைடர்ஸ் ; சூக்ஸின் ஆதிக்கம்

Image
நேற்று, இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இரு போட்டிகளிலும், வெற்றி இலக்கு, 120 ரன்களுக்கும் கீழே இருந்தது. இதில், மேல் தளத்தில் இடம் பெற்றுள்ள அணிகள் வெற்றிபெற்றது. கீழ் தளத்தில், இருந்த அணிகள் மண்ணை கவ்வியது. இதில், வேறொரு சிறப்பான சம்பவம், இவ்விரு போட்டிகளிலும், இரண்டாம் இன்னிங்சில் பேட்டிங்கை மேற்கொண்ட அணிகள் தான் வெற்றிபெற்றது. சூக்ஸ் VS பேட்ரியட்ஸ்  சென்ற போட்டியில், மண்ணை கவ்விய சூக்ஸ் அணி, இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்கிற வெறியுடன் ஒரு பக்கம் களத்தில் இருந்தால், மறுபுறம், சென்ற போட்டியில் தான் தங்களின் முதல் வெற்றியை கண்ட பேட்ரியட்ஸ் அணி, மேலும் பல வெற்றிகளை அடுக்கிக்கொள்ள வேண்டும் என்கிற கடமையுடன் வலம் வந்தனர். டாஸ் வென்ற சூக்ஸ் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  முஹம்மத் நபியிடம் பந்தை வழங்கினார், அணியின் தலைவர், டேரன் சாமி. லின் அவர்களின், சொதப்பல் ஆட்டம், இன்றும் முடிவடையவில்லை. பேட்ரியட்ஸ் அணியின் ஒப்பனர்கள் வீழ்ந்தால், இடையில் உள்ளோரும் அவர்களுடன் இனைந்து சறுக்கினர். வலுவில்லாத அணியாகவே, இதுவரை இத்தொடரில் கடந்து வந்துள்ளது. ஆனால...

Knight Riders' unbeaten streak continues ; Tridents get their important win

Image
After two matches being held as return fixtures, yesterday there fixtures which meant that these teams have never faced off against, in this tournament. One is between the top two placed teams whereas on the other hand, these teams were in equal position, in terms of skills and in their game, but it would be showing different in the points table.  Knight Riders VS Zouks Tribago Knight Riders and St. Lucia Zouks were placed on the top of the points table. Knight Riders were unbeaten till now in this tournament, whereas Zouks have lost just a single game and won three off till now. Tribago Knight Riders had won the toss and elected to field first. This match became a rain affected game, yet still created an impact and a difference.  Rakheem Cornwall and Andre Fletcher came into bat. At powerplay, Zouks scored 42/3 at the end of 6 overs. Their batting, again shocked. But, what's more surprising is the record posted by Dwayne Bravo. He becomes the first bowler to pick 50...

CPL 2020 - Two Matches, One Report

Image
There were two matches held yesterday, in which the result came in the favor of teams batting second. Caribbean Premier League 2020's season has been bit slow and people didn't focus much on this, due to the ongoing, highly intense series between England and Pakistan. But, this CPL 2020 on the other is on the center phase with a final points table, expected in a week. IPL fans, kept focusing on these matches, to predict their team's player performance. Also, these two matches, marks the first return fixture game of this season. The results came in the favor of team losing in the previous meeting. Tridents vs Patriots St. Kittis and Nevis Patriots, were yet to register a win at one end whereas at the other, Tridents had won just one game, and struggling to find form due to their inconsistency in the middle order batting. To stay in contention, win is much more important for both the teams. As usual, Patriots have won the toss and decided to field first.  Johnson Ch...

2019 ஆண்டு - ஸ்டோக்'ஸின் தரமான சம்பவம்

Image
மரத்தினால் செய்யப்பட்ட, ஓர் 5 அங்குல கோப்பையை, கைப்பற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் பெரிதும் போராடுவர். இவ்விரு அணிகளும், எதிரெதிரே மோதிக்கொண்டால், அப்போட்டியை பார்வையிட களம் வந்த பார்வையாளர்களுக்கு ஓர் முரட்டு விருந்தாக அமையும். அப்போட்டியில் இடையில் உள்ள தருணங்கள், போட்டியிடும் விதம், ஆக்ரோஷத்தனம், சண்டைக்காட்சிகள் என மிக மிக அற்புதமாய் அமையும். இவ்வாறு, இரு அணிகளும் தீவிரம் காட்டுவதன் முக்கிய காரணம், 138 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஓர் சம்பவம் தான். அச்சம்பவமும், அதனால் மாற்றியமைக்கப்பட்ட வரலாற்றுக்கு மற்றோர் பதிவில், நான் முழு விவரத்துடன் பதிவிடுகிறேன்.  2019ம் ஆண்டில், உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின், இரு அணிகளும் ஆஷஸ் போட்டியில், இனைந்து போரிட துவங்கினர். முதல் போட்டியில், ஸ்டீவ் ஸ்மித்தின் இரட்டை இன்னிங்ஸ் சதங்களின் காரணத்தால், 251 ரன்கள் வித்தியாசத்தில், ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. இரண்டாம் போட்டியில், லபூஷனே'வின் தடுப்பு முயற்சி, சமன் என்கிற முடிவை வழங்கியது. ஆஸ்திரேலியா அணியை பொறுத்த வரை, 3ம் போட்டியை வெற்றிபெற்றால், ஆஷஸ் கோப்பையை கைப்பற்ற இயலும். அதே ...

நன்றி சங்கா ! கிரிக்கெட் வரலாற்றில் இன்று

Image
80களிலும், 90களிலும் இருந்த ஓர் மூடநம்பிக்கை யாதென்றால், வலது கை ஆட்டக்காரர்களால் மட்டுமே, சிறந்து விளங்க இயலும் என்பது தான். அதற்கு, ஏற்றவாறு, உலக சாதனையாளர்களின் பட்டியலில், முதன்மை பெற்ற பெரும்பான்மையானோர், வலது கை ஆட்டக்காரர்களே. இதனை மாற்றியமைக்க, களம்கண்ட வீரர்களுள் ஒருவரே, குமார் சங்கக்காரா.  இந்த வீரனின் ஆட்டத்தை கண்ட பின், இடது கையாளுபவர்களின் மதிப்பும் பெருகியது. நடைமுறை காலகட்டத்தில், இடது கை வீரன் ஒருவன் களமிறங்கினால், அனைவரும், குறைந்தது  3 நிமிடமாவது, விடாமல் உற்று நோக்குவர். இவ்வாறு களமிறங்கும்  இடது கை வீரர்களை, பெரிதளவில் போற்றப்படுவதற்கு, குமார் சங்கக்காரா'வும் ஓர் முக்கிய காரணம்.  அவ்வாறு, பெருமிதம் சேர்த்த வீரனாகிய, குமார் சங்கக்காரா அவர்கள், இதே நாள் 2015ம் ஆண்டு அன்று, கிரிக்கெட் உலகிற்கு டாட்டா கூறி, கண்ணீருடன் விடைபெற்றார். இந்தியா மற்றும் இலங்கை அணிகள், 2015ம் ஆண்டில், 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் மோதிக்கொண்டது. இத்தொடர், துவங்கும் முன்,  குமார் சங்கக்காரா அவர்கள் தனது ஓய்வாய்ப்பற்றி குறிப்பிட்டார். " இத்தொடரின் 2ம்...

CPL 2020 - Match Analysis ( Two Matches )

Image
Yesterday, there were two games played at Caribbean Premier League 2020. One is between Tribago Knight Riders and Barbados Tridents at morning, whereas Guyana Amazon Warriors faced against St. Lucia Zouks. At one side, it is a match between the topper and the average student, whereas at the other end, it is a match between two teams of equal strength. At both the matches, the team who batted first have won the game.   Match 1 - Knight Riders VS Tridents The match had begun little later, as there were rains, pouring at Tarouba. Yet, still full match wasn't interrupted, with both teams playing the 20 overs. As like each other teams played so far in this year's tournament, Barbados Tridents have won the toss and decided to field first. Knight Riders were in complete form whereas for Barbados Tridents, their batting has let them down, which were expected to be in change today. Simmons and Narine made their way to bat. Till the end of first 4 overs, they hadn't got much in their...

வருகிறது இந்தியா - இங்கிலாந்து தொடர் !

Image
  இந்தியா கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான சௌரவ் கங்குலி, தற்போது ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், 2021ம் ஆண்டு, பிப்ரவரி மாத காலகட்டத்தில், இந்தியாவும் இங்கிலாந்தும், ஓர் கிரிக்கெட் மோதிக்கொள்ளும். அத்தொடர், கொரோனா பரவலுக்கு பின், முதன் முறையாக, இந்திய நாடு தொகுத்து வழங்கும் தொடராக அமையும்.  கொரோனா சர்வதேச பரவலை முன்னிட்டு, இந்திய'வில் 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர், பாதிப்படைந்துள்ளனர். உலகவரிசையில், 4ம் இடத்தை பிடித்துள்ளது. ஆதலால், இந்திய நாட்டில், கிரிக்கெட் போட்டிகளை, தொகுத்து வழங்குவதற்கு, பலர் அஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால், நியூஸிலாந்து அணிக்கு எதிரே, இவ்வாண்டு, பிப்ரவரி மாத காலத்தில், விளையாடப்பட்ட தொடரே, இந்திய சர்வதேச கிரிக்கெட் அணி, விளையாடிய இறுதி தொடராகும். அதற்கு பின், பல கிரிக்கெட் அணிகள், தங்களின் ஆட்டத்தை மீண்டும் துவங்கினாலும், இந்திய கிரிக்கெட் மட்டுமே துவக்கம் பெறவில்லை. இவ்வாறு உள்ள நிலையில், அடுத்த மாதம், ஐக்கிய கிரிக்கெட் நாடுகளில், ஐபிஎல் தொடர், துவக்கம் பெறுகின்றது. அதனையடுத்து, இந்திய சர்வதேச கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா நாட்ட...

Two Matches, Two Analysis, One Post - CPL 2020

Image
Yesterday, at first match, St. Lucia Zouks and St. Kittis and Nevis Patriots met each other at Brian Lara Cricket Stadium, Tarouba. Before the match had begun, during pitch report, Danny Morrison had mentioned that, "the wicket is a good for batting and obviously scores around 160-170 are expected". The pitch report turned out to be precise in its research.  Match 1 - STZ vs SKNP St. Lucia Zouks at one end, had played 2 games with winning one and losing one, whereas for St. Kittis and Nevis Patriots, they are yet to open an account. Rayad Emrit, the Captain of SKNP, had won the toss and decided to bowl first, as chasing seemed to be a winning formula for each and every team. But, this match showed the issue of St. Kittis and Nevis, more clearly.  Zouks had made a perfect start. They scored 64 runs, at the end of 6 overs. Andre Fletcher and Mark Deyal, ensured their start gives a driving force, with their attacking shots, particularly towards the leg side boundary. Mark Deyal ...

சென்னை சேப்பாக்கத்தின் சிறப்பம்சம்

Image
பார்வையாளர்களின் கவனத்திற்கு - இப்பதிவு, பேச்சு தமிழில் அமைந்திருக்கும். இடையிடையில் ஆங்கில வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும்.  சென்னை'னு ஒரு City உருவாகி, இன்னியோட 381 வருஷம் ஆச்சு. மதுரை, கோயம்புத்தூர் மாறி ஊர்ப்பத்தி தான், ரொம்ப பெருமையா பேசுவாங்க. "மதுர காரனுங்க குணத்துலையும், கோபத்துலயும் உசந்தவங்க"னு, பல திரைப்படங்கள்'ல வசனம் கேட்டிருப்போம். அதே சென்னை'ங்கிற பெயர கேட்டாலே, " ஊரா அது, மனுஷன் எப்படி தான் அங்க வாழறானோ"னு negative comments pass பண்ணிட்டு கெடப்பானுங்க. ஆனா, deep down அவங்களுக்கே தெரிஞ்ச விஷயம் என்னனா, "சென்னை'கு வந்ததுக்கு அப்பறோம் தான் அவங்க வாழ்க்கையே மாறிச்சுனு".  மக்கள் மத்தியிலேயே இந்த நெலமை'னா, cricket'ல யோசிச்சு பாருங்க. இந்தியாவுல கட்டின, second oldest cricket stadiumனா அது, சென்னை சேப்பாக்கம் stadium தான். இப்போ சில பிரெச்சனை காரணமா,  நடக்க கூடாத விஷயம்'லாம் சென்னை சேப்பாக்கம் stadium'கு நடந்திருக்கு. ஆனாலும், இந்தியாவோட,  one of the best stadiums'ல, இதுவும் ஒன்னு. சென்னை Cricket Crowd'கு Mos...

Knight Riders Vs Tallawahs, CPL 2020, Full Match Review

Image
  Yesterday, both the winners, Jamaica Tallawahs and Tribago Knight Riders, faced off each other, Brian Lara Cricket Stadium, Tarouba. As the earlier game between Zouks and Tridents were affected by Rain, this had a clear influence in the second game as well. Tribago Knight Riders have won the toss and decided to field first. The move seemed as a 50-50, because of the slow nature of the wicket. But, it worked well. Tallawahs came into bat. They had an mixed powerplay, they scored 46 runs for the loss of 3 wickets and those three wickets came during initial three overs of the match, at each one. Ali Khan used his powerplay skills well with a good outswinger deliveries and also with constant line and length. He didn't tried to bowl even a single short ball, which restricted some added runs. Whereas, on the side of Tallawahs, the player to be watched out is, Glenn Phillips. His consistency and his technique, predominantly reminds me of the Aussie Great, " Steve Smith ". He p...

Patriots vs Warriors, CPL 2020, Full Match Review

Image
Both St.Kittis & Nevis Patriots and Guyana Amazon Warriors were coming back after a loss in their first match against Barbados Tridents and Tribago Night Riders respectively. So, both the teams needed a win, to stay at the top of the table. Guyana Amazon Warriors have won the toss and decided to field first, and the option of choosing to bowl first, became a regular choice in this year's Caribbean Premier League Edition. Guyana Amazon Warriors were clear that their bowling should firepower as they are having a good batting lineup whereas for St. Kittis and Nevis Patriots, they have made a few changes, as the lacked the pressure handling capacity during the last game. St. Kittis and Nevis Patriots team came into bat. Although they had lost two wickets inside powerplay, they had made an impressive start especially, the early attacks by Evin Lewis. He smacked the deliveries bowled by Shepherd and Naveen Ul Haq all around the park. Whereas, the positive seen in the point of Warri...

IPL 2020 - அணிகளை பற்றிய தகவல்கள்

Image
இவ்வாண்டின் IPL தொடரின், டைட்டில் ஸ்பான்சராக, Dream 11 நிறுவனத்தை தேர்வு செய்துள்ளார்கள், என்கிற செய்தி நாம் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக, தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. அவற்றுள், சில தகவல் பரவலாக பேசப்படுவனவாய் இருப்பினும், மீதம் உள்ள தகவல்கள், ஆதாரப்பூர்வமாக வெளிவந்ததே ஆகும்.  பரவலாக பேசப்படும் தகவல் யாதெனில், ஜெயதேவ் உனட்கட் அவர்கள், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, இடைக்கால தலைவனாக வழிநடத்தவுள்ளார், என்பது ஆகும். இவற்றைப்பற்றி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தரப்பிலிருந்து, எவ்வித அறிவிப்பும் வரவில்லை என்றாலும், 90% சதவீதம், இத்தகவல் சாத்தியமாக வாய்ப்புகள் உள்ளது. காரணம், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த வீரர்கள் யாவரும், முதல் கட்ட IPL போட்டிகளில், பங்கேற்க மாட்டார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலோ, அவ்விரு நாட்டவர் மட்டுமே நிரம்பியுள்ளார்கள். அவர்கள் வெளியேற்றினால், மீதம் உள்ளது, இந்திய அணியை சேர்ந்த உள்நாட்டு இளம் வீரர்கள் மட்டுமே. அவற்றுள் தலையாய இந்திய வீரர் என்று பார்த்தால், அதில் உனட்கட் ஒருவர் மட்டுமே. இதனோடு ...

Barbados Tridents VS St.Kittis and Nevis Patriots, Full Match Review

Image
The flare of Caribbean Premier League, 2020 has begun. The first match saw Tribago Knight Riders edging Guyana Amazon Warriors here is the Match analysis of the second match. It is between Barbados Tridents and St.Kittis and Nevis Patriots. As already reported, that the matches would be held particularly on Brian Lara Cricket Stadium at Trinidad and Tobago, due to COVID-19 Pandemic, this match was held at that stadium. As there were early rains, the wicket was damp and slow for batting.  St.Kittis and Nevis Patriots have won the toss and decided to bowl first.  Barbados Tridents were shaky on the start with both Shohail Tanvir and Sheldon Cottrell, threatening the batsmen with their perfectly bowled deliveries. After Struggling, Johnson Charles lost his wicket. Along with him, Corey Anderson lost his wicket and both came off in the over bowled by Cottrell. In the successive over, Shai Hope too lost his wicket leaving Barbados Tridents, pampering at 14/3 at the end of 4th ov...

2020 Dream 11 Indian Premier League

Image
Dream 11 Startup Company has bagged the title sponsorship right for 2020 Indian Premier League. They have got the rights for a period of four months, and in case if VIVO, doesn't return on the next year, then Dream 11 will continue as the title sponsor for three years including this year's edition.  We have known that, the title sponsorship rights have been in sale, since VIVO has been a Chinese Entrepreneur. As there were massive attacks at Galwan, a village located at the border of India and China, fans raised concerns about the title sponsorship. These concerns and the growing issues, tend to make a bidding for Title Sponsorship for 2020 Indian Premier League Edition. The price was set up at 300 Crores, which is far lesser than the previous editions, as due to the ongoing Corona Pandemic. Owners like Jio, Tata, Dream 11, Patanjali, Byju's and Unacademy. With these competitors, a gaming startup company like Dream 11, grabbed the rights for 250 Crores. This news wa...

கோலியின் 12 வைர ஆண்டுகள்

Image
இன்று, 2008ம் ஆண்டு, இந்தியா மற்றும் இலங்கை அணிகள், கொழும்பு'வில், 5 ஒரு நாள் போட்டிகளுள், முதல் போட்டியாக மோதிக்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி, எவ்வித எண்ணங்களுமின்றி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அன்று, இந்திய அணியின் தலைவரான, தோனி அவர்கள், ஓர் கத்துக்குட்டியை களத்தில் அறிமுகப்படுத்துகின்றார்.  அந்த கத்துக்குட்டியோ, இப்போட்டிக்கு முன், அவ்வாண்டில் நடைபெற்ற 19 வயதிற்கும் கீழ் உள்ளோரின், உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று, அதில் இந்திய அணியை வழிநடத்தி, கோப்பையை கைப்பற்றினார். மிகவும், நேர்த்தியான வலது கை வீரராக களமிறங்கும் இவர் தான், பிற்காலத்தில் உள்ள கிரிக்கெட் உலகினையே ஆளும் அரசனாக வலம்வரவுள்ளேன் என அன்று எவரும் அறியாததே.  முதல் போட்டியில், ஒப்பனராக களமிறக்கப்படுகின்றார். அந்த இளம் வீரன், முதற் போட்டியில், 12 ரன்கள் மட்டுமே அடித்தவாறு, விக்கெட்டை பறிக்கொடுத்து செல்கின்றான். அன்று, இந்திய தோல்வியடைகின்றது. ஆனால், தோனி அவர்களோ, அச்சிறுவனுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் அளிக்க, அவன் ஜொலிக்க துவங்கினான். பல சாதனைகளை படைக்கின்றான். உலகையே வெல்கின்றான். ...