RR vs KXIP | IPL 2020 | திருப்புமுனை Segment
ராஜஸ்தானுக்கும் , பஞ்சாபுக்கும் நடுவுல நேத்து match நடந்துச்சு. ரெண்டு பேருக்குமே இது do or die match தான். என்னதான் பஞ்சாப் தோத்து, அதையும் மீறி outside chance இருந்தாலும், அதா வெச்சு உள்ள வரணும்னா net run rate ரொம்பவே அவசியம். இன்னொரு பக்கம், ராஜஸ்தான் தோக்குறத பத்தி யோசிக்கவே கூடாது. Toss ஜெயிச்ச RR, முதல்ல fielding choose பன்றாங்க. Gayle அடிச்ச அடியினால 185/4னு நல்ல score அடிக்கிறாங்க. இருந்தாலும், சமீபத்துல dew வந்து வேலை செய்யுறது காரணத்துனால, இந்த score லாம் பத்தலையோன்னு ஒரு feeling இருந்துச்சு. அந்த நெனப்புக்கு ஏத்த மாதிரி, RR திரும்ப batting பண்ணி, உக்கிரமா chase பன்றாங்க. இந்த match'ஓட Post Match Analysis video வ Cric_Muhan YouTube channel ல post பண்ணியிருக்கேன். மறக்காம பாருங்க ! மதம் புடிச்ச யானை மாதிரி வெறிகொண்டு மேல வந்துக்கிட்டு இருந்த Punjab'அ, எப்படி அடக்கி சாச்சாங்க ? அதுவும் இல்லாம, RR'கிட்ட ஆரம்பத்துல இருந்த form, நடுல காணாமப்போயி அப்புறம் திரும்ப எப்படி பழைய form'அ கண்டுபிடிச்சாங்க ? இந்த மாதிரி இருக்குற எல்லா கேள்விகளுக்கும், இந்த blogல நான் ans...