Posts

Showing posts from December, 2020

Pakistan women tour of South Africa - 2021

Image
Pakistani Women were scheduled to travel to South Africa for a limited overs series. This tour consists of three One Day Games and three T20 International Games, which will commence on 20th January and the conclusion of this series, will be found on 3rd February, 2021. Now, Pakistan have announced their touring women party and this blog is a clear explanation of that touring party. After West Indies women touring England, in the late 2020, which marked as the first Women's International Tour, post COVID lockdown, now Pakistan is scheduled to tour South Africa, and this will be the second time ( apart from 2020 Women Big Bash League, 2020 Women's IPL and 2020 Pakistan's  National Triangular T20 Women’s Cricket Championship ). Now, along with announcing schedule, PCB have also announced their squad and this squad is partly based on the performances of this year's National Triangular T20 Women's Cricket Championship, which was played from 22nd of November to the 1st o...

Indian Women in Australia - 2021 postponed !

Image
As the new COVID virus, takes its another form, and this form is spreading even more faster than before, has created alarming fear in each and every individuals across the world. Along with this, the number of COVID cases, getting reported in Australia has been increasing day by day, particularly at Sydney. Now, this affects the scheduled tour by Indian women to Australia. Since the Finals of 2020 Women's T20I Cricket World Cup, which was held in the month of March at Melbourne, Indian women haven't played even a single international game, apart from the Women's Challenger Series ( Women's IPL ). They were scheduled to tour Australia in the late January, as Men's team have toured and currently playing in Australia for a long tour.  But, the raising concerns over the new variant of Corona virus, has started its work by affecting many in the world. Particularly, in the regions like Australia, United Kingdom, South Africa, which are primarily cricket is played, are aff...

West Indies Squad announced for the tour of Bangladesh !!

Image
After each and every country, started to bring cricket in their country, now Bangladeshi nation, attempted to bring cricket into their country with the tour against West Indies. This tour was confirmed after a successful completion of Banga Bandhu T20 Cup Tournament in their country. But, right now, the arise of new Corona virus, has created alarming fear on each and every individual. Inspite of that, this tour has been officially announced. This tour will begin from 20th of January to get conclusion at 15th February, with three ODIs and three tests. Matches are scheduled to take place in Dhaka and Chattogram, with two of Chattogram's stadiums will host three games in between them. Now, Cricket West Indies has announced their touring party for both ODI and Test Matches. All these games, will come under ICC ODI Super League . So, each and every match is important for both the teams. West Indies' Test Squad - Kraigg Brathwaite (c), Jermaine Blackwood (vc), Nkrumah Bonner, John ...

NZ vs PAK - முதல் Test, ஐந்தாம் நாள் Review

Image
Scorecard'அ பார்க்கும்போது இதெல்லாம் ஒரு match'அ னு தோணும். ஆனா, இந்த match'அ Live'அ பாத்தவங்களுக்கு தான் தெரியும், இந்த வருஷத்தோட one of the best test matchesல இதுவும் ஒன்னுன்னு. அதுக்கு ஒரு முக்கிய காரணம், இந்த matchல பாக்கிஸ்தான் சீறிக்கிட்டு போராடுன விதம் தான். Target 373, score 71/3னு நாலாவது நாள்ல முடிக்கிற பாக்கிஸ்தானுக்கு ஜெயிக்க வாய்ப்பு இல்லன்னு நேத்து எல்லாரும் நெனச்சங்க. இன்னிக்கி என்ன நடந்துச்சுன்னு இந்த Review Postல நாம பாக்கலாம்.  இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், ஆரம்பத்துலயே அசார் அலி அவுட் ஆகுறாரு. ஆத்தி, நியூஸிலாந்துக்கு தான் இந்த test matchன்னு நெனைக்குற அளவுக்கு நெலமை இருந்துச்சு. 75/4ன்னு score, தேவை இன்னும் 298 ரன்கள், வாய்ப்பு கிடையாதுன்னு நெனைக்கும்போது, ஒரு ஒளி வருது. அந்த ஒளியும், நம்பிக்கையும் Fawad Alamமோட batல இருந்து வருது. கூடவே, supportiveவா, Resiliant Rizwan நின்னு ஆடுறாரு. இங்கிலாந்து seriesல இருந்து இப்போ வரைக்கும் consistentடா விளையாடிட்டு வர்ற Rizwan, இந்த inningsலயும் நின்னு போராடுறாரு. இவங்க ரெண்டு பேரோட ஆட்டத்தை தடுத்து நிறுத்த...

NZ vs PAK - முதல் Test, நான்காம் நாள் Review

Image
நேத்து, எப்படியோ பாக்கிஸ்தான் team போராடி, follow on avoid பண்ணிட்டாங்க. ஆனாலும், drawங்கிற ஒரு விஷயம் ரொம்பவே கஷ்டமா அமைஞ்சிருக்கு. அதுக்கு ஒரு முக்கிய காரணம், NZ எடுத்த lead. அந்த ஒரு lead காரணமா, maybe New Zealand ஜெயிக்கிறதுக்கும் வாய்ப்பு இருக்கு. அதையும் மீறி, ஒரு வேளை பாக்கிஸ்தான் draw'ஆவது பண்ணிட்டாங்கன்னா, இருக்குறதுலயே ரொம்ப பெரிய விஷயமா இருக்கும். இன்னிக்கி, நியூஸிலாந்து திரும்ப அவங்களோட second inningsகு உள்ள வந்து bat பன்றாங்க. ஆரம்பத்துல, முஹம்மத் அப்பாஸ் அசத்தலா bowl பண்ணாரு. Pitchல uneven bounce இருந்துட்டு இருந்துச்சு. அது காரணமா, அவசரப்பட்டு batடை எங்கயும் விட்டுட கூடாதுன்னு ரொம்பவே கண்ணியமா இருந்தாங்க.  ஒரு எடத்துல கூட, நியூஸிலாந்துக்கு விட்டு கொடுக்க கூடாதுனு, பாகிஸ்தானும் போராடுறாங்க. ஆனா, எழுச்சி நியூஸிலாந்துக்கு தான். கொஞ்சம் நேரம் நினதுக்கு அப்புறம், எங்க எப்படி bounce ஆகுதுங்கிற விஷயத்தை புரிஞ்சிகிட்டு, விளையாடுறாங்க.  இடையில கொஞ்சம் அவசரம் இருந்தாலும், 180/5னு ஒரு score அடிச்சு declare பன்றாங்க. பாகிஸ்தானுக்கு second innings target, 373 runs. முன்னாடி ...

ICC Decade விருதுகள் - வெற்றியாளர்களின் அறிவிப்பு !!

Image
ஒரு மாதத்திற்கு முன்பாக, கடந்த பத்தாண்டுகளில் சிறப்பாக விளையாடிய கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை வழங்கவுள்ளார்கள், அதன் பரிந்துரையார்களின் பட்டியலும் நான் பதிவிட்டிருந்தேன். பரிந்துரைக்கப்பட்டவர்களுள், வெற்றி பெற்றோர் யாவர் என்பதன் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டது. அதன் முழு விவரத்தை இப்பதிவில் நாம் பார்ப்போம். இதில் வழங்கப்பட்டுள்ள விருதுகளின் பெயர்களை நான் ஆங்கிலத்தில் பதிவிடுகிறேன், தற்போது அதுவே முறையாகும்.  1. ICC's Men Cricketer of the Decade இந்த பத்தாண்டுகளுள், ஆண்களுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர். இந்த விருதை பெற்றது, தற்போது இந்திய அணியின் தலைவரான, அனைத்து வகை கிரிக்கெட் rankingல் தலைமையேற்ற விராட் கோலி அவர்களுக்கு தான் வழங்கப்பட்டது.  2. ICC's Women Cricketer of the Decade இந்த பத்தாண்டுகளுள், மகளிருக்குள் சிறந்த கிரிக்கெட் வீரர். இதை வென்றது, ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த Ellyse Perry ஆவார். 3. ICC Men's Test Cricketer of the Decade டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை தட்டிசென்றது , ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரரான, Steve Smith ஆவார்/ 4. ICC Men's ODI Player of...

NZ vs PAK - முதல் Test, மூன்றாம் நாள் Review

Image
நேத்து நாள்ல தாண்டிட்டோம்னா, பாகிஸ்தானுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு இருக்குனு நான் எழுதியிருந்தேன். அந்த ஒரு விஷயம், ஓரளவுக்கு தான் உண்மையா அமைஞ்சுது. காரணம், இன்னிக்கி நாள் ஆரம்பிக்கும்போது, நிறைய சொதப்பல்ல சந்திக்குது பாக்கிஸ்தான். இருந்தாலும், அவங்ககிட்ட இருந்து எல்லா teamமும் கத்துக்க வேண்டிய ஒரு விஷயம், சூழ்நிலை நமக்கு சாதகமா இல்லைனாலும், போராடுற அந்த ஒரு குணம். அந்த ஒரு விஷயத்தை எப்போவும் சரியா செஞ்சுட்டு வர்றாங்க பாக்கிஸ்தான். இன்னிக்கி நாள்ல என்ன நடந்துச்சுன்னு இந்த Review postல நாம பார்க்கலாம்.  நேத்து 20 overs விளையாடி 30/1ன்னு ஒரு நிலைமையில முடிக்குறாங்க பாக்கிஸ்தான். இன்னிக்கி பொறுத்த வரைக்கும் பார்த்தோம்னா, முஹம்மத் அப்பாஸ் ரொம்ப அழகா patience காமிச்சாரு. அவரோட ஒவ்வொரு block'உம் பக்காவா இருந்துச்சு. Runs வரல, but ஒரு night watchman கிட்ட இருந்த்து இந்த ஒரு defense ரொம்பவே தேவையானது. 55 ballsகு 5 runs எடுக்குறாரு. இங்க பாக்கிஸ்தான் மாட்டிக்கிட்ட ஒரு விஷயம், foot work error. New Zealand bowlers எல்லாரும் short balls போட்டு போட்டு target பண்ணிட்டு இருந்தாங்க. முக்கியமா, Ja...

NZ vs PAK - முதல் test, இரண்டாம் நாள் Review

Image
நேத்திய நாள பொறுத்த வரைக்கும், 87 overs முடிஞ்சு அதுல Kane Williamson 94 runsகு not outல இருந்தாரு. நியூஸிலாந்து teamமும் மோசமான startகு அப்புறம், ரொம்பவே அருமையா recover ஆகி 223/3னு நல்ல நிலைமையில நின்னாங்க. இன்னிக்கி Kane Williamson hundred அடிச்சாரா ? யாருக்கு சாதகமா இன்னிக்கி நாள் அமைஞ்சுதுன்னு இந்த Review Postல நாம பாக்கலாம். இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், வழக்கம் போல tensionனே ஆவாமா, calmமா தன்னோட hundredட reach பண்ணுறாரு நம்ம Kane Williamson. தன்னோட 23வது சதம் இது. Hundred அடிச்சது மட்டும் இல்லாம இன்னிக்கி இவருகிட்ட இருந்து நிறைய cover drives பார்க்க முடிஞ்சுது. Pakistan bowlersகு சில எடத்துல வழுக்கிட்டு போச்சு. அப்போ line miss ஆன ஒவ்வொரு ballலயும் coversல பொலந்தாரு.  ஆனாலும், அவருகிட்ட இருக்குற ஒரு பிரச்சனை, milestones reach பண்ணதுக்கு அப்புறம் accelerate பண்ணுறது. இன்னிக்கி எல்லா ballலயும் அடிக்க போனாரு. அதுல ஓரளவுக்கு success பார்த்தாலும், West Indiesகு எதிரா அடிச்ச 251க்கு equalல இங்க அடிக்க முடியாம போவுது. 129 runsகு out ஆகுறாரு.  Henry Nicholls ஒரு decent fi...

Death of Robin Jackman

Image
Excluding the people of both England and South Africa, when the name "Robin Jackman" is pronounced, other country person would wonder who is he ? Close followers of cricket, might have some knowledge of him. For those, who didn't know who is Robin Jackman and what has he achieved in his career, this blog is a refreshing tribute to this great person. Hardwork never fails is the main moto of this person. I myself should have named this post's title as India, Britain, Guyana and South Africa, as this man has connections with these four countries in different ways. Robin Jackman was born on 13th August, 1945 at Shimla , India to a British family. At 1946 his family moved to England. Initially, he wanted to become an actor. But, after his uncle said that this field doesn't have much scope, he chose to focus on cricket. At the age of 19, he joined Surrey County Cricket Club, and from there for a period of 10 years, he wasn't included in the England's national t...

NZ vs PAK - முதல் Test, முதலாம் நாள் Review

Image
West Indiesக்கு எதிரா ஒரு successful'ஆன series'அ முடிச்சதும் அப்புறம், இப்போ Asian team'ஆன பாகிஸ்தான் கூட மோதுறாங்க. T20 seriesல , ரெண்டு match நியூஸிலாந்தும் ஒரு match பாகிஸ்தானும் ஜெயிக்குறாங்க. இந்த நிலைமையில, டெஸ்ட் கிரிக்கெட்லயாவது, நாம நம்மளோட முத்திரையை பாதிக்கணும்னு மும்முரமா இருந்தாங்க பாக்கிஸ்தான். ஆனா, நியூஸிலாந்து ஒன்னும் சளச்சவங்க கிடையாதே. 0.09 pointsல No.1 Test Rankingக miss பண்ணியிருக்காங்க. கிரிக்கெட் வரலாற்றுலயே முதல் முறையா, NZ team test cricketல No.1 position அடையப்போறாங்க. அவ்வளவு assaultடாவா விட்ருவாங்க. என்ன நடந்துச்சுன்னு இந்த Blogல நாம பார்க்கலாம். Mount Maunganuiல இருக்குற Bay Oval Stadiumல தான் இந்த match நடக்குது. Toss ஜெயிக்கிற Pakistan team முதல்ல fielding choose பன்றாங்க. Decision மட்டும் எடுத்தா பத்தாது, அதை properரா executeடும் பண்ணனும். அந்த வகையில, ஓரளவுக்கு correctடான வேலைய செஞ்சிருக்காங்க பாகிஸ்தான். முதல் ஒரு மணி நேரத்துக்குள்ளேயே, நியூஸிலாந்து team openerகளான Tom Latham மற்றும் Tom Blundellல கொக்கி போட்டு தூக்குறாங்க.  அதுக்கு ஒரு முக்...

NZ vs PAK - T20I Review

Image
With less than a day left, for the commencing of two match test series between New Zealand and Pakistan, at Bay Oval, Mount Maunganui, here is just a post review on the 3 match T20I series between the same at New Zealand. In the time of previewing the test match, why are you reviewing the T20I series, which finished days back ? The answer is, I find this might be the right time to review, as it shows how Pakistan is suffering and will suffer without Babar Azam., as he is unfit for the first test too. In this three match series, New Zealand have won first 2 games while Pakistan sealed the third game, with a good fight. But, why Pakistan lost, despite being one of the top nations in T20I cricket ? During first match, New Zealand have sent their younger most squad, in which they have won the toss and decided to bowl first. Pakistan had a poorest ever start, with 39/5 in the end of powerplay. Jacob Duffy, ran into the Pakistani lineup, with his destructive pace bowling. Babar less factor h...

BCCIன் அறிவிப்புகள்

Image
இன்று, இந்திய கிரிக்கெட் வாரியத்தை சார்ந்த நபர்கள் அனைவரும் இணைந்து, 89வது ஆண்டு கால கலந்துரையாடலில் சந்தித்தது. இதன் குறிக்கோள் யாதெனில், 2021ம் ஆண்டின் IPLதொடரை குறித்த ஒரு ஒளிவெளிச்சம், இந்திய சர்வதேச அணியின் தேர்வாளர்களை குறித்த ஓர் செய்தி மற்றும் 2021ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில், எந்தந்த மாநகரங்களில் போட்டி நடைபெறும், என்பதை பற்றியும் ஒரு செய்தி. இதன் முழு விவரத்தை இப்பதிவில் நாம் பார்ப்போம்.  இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடலுக்கு முன்பாகவே, பலர் குறிப்பிட்டது 2022ம் ஆண்டில் தான், 10 அணிகளைக்கொண்ட IPL தொடர் நடைபெறும் எனவும், இவ்வாண்டில் குறுகிய காலத்திற்குள் 2 அணிகளுக்கான ஏலத்தை நடத்தி, பின்னர் சீட்டுக்கட்டைப்போன்று மொத்தமாக ஏலம் வைப்பது சாத்தியமற்றது. ஆகையால், இவ்வாண்டின் IPL வழக்கத்தைப்போன்று 8 அணிகளைக்கொண்டு தான் நடைபெறும். ஆனால், 2022ம் ஆண்டில், ஆணித்தரமாக இரு அணிகள் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது  இரண்டாம் தகவலானது, இந்திய சர்வதேச கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களாக, முன்னாள் கிரிக்கெட் வீரர்களாக சேத்தன் ஷர்மா, அபே குருவில்லா மற்றும் டெபாஷிஷ் மோஹன்ட்டி. ம...

ICC Cricket World Cup 2021 - Venues !!

Image
As per the Future Tours Programme ( FTP ), before Corona lockdown, it was expected that an ICC event in this year  at Australia and an another ICC event in the year 2021, with India as hosts was planned. But, as COVID has other plans, both the T20I World Cups have been postponed to 2021 and 2022 with the earlier as per planned was scheduled to take place in India with the teams qualified during the qualification process of 2020, whereas the qualification process of later has been announced recently. Now, the venues for 2021 ICC T20 World Cup has been shortlisted. Few reports have been released, in which all had stated that eight venues has been shortlisted for hosting this grand mega event. Previously, India was announced as hosts in the 2016 T20 World Cup, where India has been knocked out at the semi final stage , with the Caribbeans winning their second ICC T20 WC Trophy . It was a trimmed version with only 10 teams participating, but now the teams have been increased to 16, wi...

2020/21 Syed Mushtaq Ali Trophy - TN Squad செய்திகள்

Image
இவ்வாண்டின், Syed Mushtaq Ali Trophy தொடர், வருகின்ற ஜனவரி மாதம், 10ம் தேதியன்று துவக்கம் பெற்று 31ம் தேதியன்று நிறைவு பெரும். இத்தொடரை நடத்த 6 மாநகரங்களை தேர்வு செய்தார்கள். அவற்றை தொடர்ந்து, இவ்வாண்டின் சார்பாக வேறு எந்த ஒரு உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவாது என்பதும் நாம் அறிந்ததே. ஆனால், தற்போது தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கமானது, இத்தொடரில் பங்குபெறவிருக்கும் வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளார்கள்.  6 குழுவாக பிரிக்கப்பட்ட அணிகளில், Elite Group B எனும் குழுவை சேர்ந்த அணியாக தமிழ்நாடு களமிறங்கவிருக்கும் நிலையில், இவர்களுடைய அனைத்து போட்டிகளும், கொல்கத்தாவில் உள்ள Eden Garden மைதானத்தில் நடைபெறும். சமீபத்தில் வெளியான தகவல் யாதெனில், தமிழக வீரரான முரளி விஜய் அவர்கள், தனிப்பட்ட காரணங்களால் விலகியுள்ளார். அவரைத்தொடர்ந்து தமிழ்நாடு அணியின், வேகப்பந்து வீச்சாளரான K Vignesh அவர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் விளக்கியுள்ளார் K Vignesh அவர்களுக்கு மாற்றாக இளம் வீரரான R S Jaganath Srinivas அவர்களை நியமித்துள்ளார்கள். இம்முறை, ரவிச்சந்திரன் அஷ்வின் , நடராஜன...

இங்கிலாந்தின் பயிற்சி குழு

Image
வரும் ஜனவரி மாதத்தில், இங்கிலாந்து அணி இலங்கை நாட்டுக்கு, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இத்தொடருக்கான இரு நாட்டவரின் அணிகளை சென்ற வாரம், அறிவித்த நிலையில், தற்போது இங்கிலாந்து நாட்டின் சார்பாக பயணிக்கவுள்ள பயிற்சி குழு'வினை நியமித்துள்ளனர்.  Jacques Kallis அவர்களை, இங்கிலாந்து நாட்டின் Batting Consultantடாக அறிவித்துள்ளார்கள். தென் ஆப்ரிக்கா நாட்டின் சார்பாக, 12,000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். 2014ம் ஆண்டில், அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து இவர் ஓய்வு அறிவித்தார். அங்கிருந்து பல அணிகளை பயின்றார்.  இவருடன் இணைந்து, இத்தொடரில் பணியாற்ற இருக்கும் மற்ற பயிற்சியாளர்களின் பட்டியல் :- Head Coach - Chris Silverwood Assistant Coach - Paul Collingwood WK Consultant - James Foster Fielding Coach - Carl Hopkinson Batting Consultant - Jacques Kallis Bowling Coach - Jon Lewis Spin Bowling Consultant - Jeetan Patel இத்தொடரில் உள்ள இரண்டு போட்டிகளும், இலங்கையில் உள்ள Hambantota மைதானத்தில் நடைபெறும். சென்ற முறை, இலங்கை நாட்டுக்கு பயணம் மே...

Squads for NZ vs PAK Test Series

Image
After a great T20I Series, which is yet to conclude today with the third match, has already seen NZ clinching the series 2-0. A last one and will this one be a consolation win for Pakistan ? as Babar less Pakistan struggled a lot to find its form, especially in the bowling department. In between this, there is a two match test series, where both the nations have announced their squads First, we take a look into the visitors, Pakistan. As Babar Azam suffering from a finger injury, he wasn't been a part of the T20I squad, despite travelling with the team and staying in the bubble. Now, it is officially announced that he won't be a part of 1st Test, along with Imam Ul Haq, who recently suffered from a injury in the second T20I.  So, as a replacement, Mohammad Rizwan will take the role of leadership in the First Test, with Sarfaraz Ahmed also getting named. The seventeen member squad, including Babar and Imam Ul Haq, begins with the duo openers Shan Masood and Abid Ali,...

Afghanistan to construct new stadium

Image
Currently, Afghanistan cricket team holds home ground in Ekana Cricket Stadium, located in Lucknow. Before, they had home grounds in Dehradun and at Sharjah, United Arab Emirates. These are adopted home venues, whereas a home ground for their own is the thing still lacking. Now, Afghanistan cricket board has announced about the construction of their home ground in their own country. Afghanistan's Capital city Kabul, has been selected as the place for construction of home venue. This stadium is currently under construction and as per reports it is said that this Ground will have a capacity of 35,000 seats with a five star grand hotel, a swimming pool, a mosque, health clinic, indoor and outdoor academies, canopies for crowd, car parking, administrative block and other important facilities. Afghanistan Cricket Board's President Farhan Yusefzai said that "with the construction of new stadium in Kabul, we are expecting to host an international match at our home with mass audie...

ஆஸ்திரேலியா - ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி

Image
 இவ்வாண்டின் இறுதியில், பெர்த் மைதானத்தில், ஆஸ்திரேலியாவுக்கும் ஆஃப்கானிஸ்தானுக்கும் இடையே நடைபெறவிருந்த, ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி, கொரோனா நோயின் காரணத்தினால் தள்ளிவைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வாரியம், பின் வருங்காலங்களில், இப்போட்டியை நிச்சயம் நடத்துவோம் என்று வாக்களித்தது. அந்த வாக்கின் அடிப்படையில் தற்போது ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாண்டு, நவம்பர் மாதம் 21ம் தேதியன்று நடைபெறவிருந்த, ஒன்றே பகலிரவு டெஸ்ட் போட்டியை, அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, ஆஃப்கானிஸ்தானின் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், இப்போட்டியை 2021ம் ஆண்டின் இறுதி காலத்தில் நடத்துவோம் என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்கள். 2017ம் ஆண்டில் தான், ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு, சர்வதேச டெஸ்ட் அங்கீகாரம் கிடைத்தது. அங்கிருந்து 4 டெஸ்ட் போட்டிகள் விளையாடி, அதில், பங்களாதேஷ் உடன் ஒன்றும் ஐயர்லாந்து உடன் ஒன்றும் வென்றுள்ளது. 2018ம் ஆண்டில், இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி விளையாடியுள்ளார்கள்.  இந்தியாவை தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட்டில் அரசனாக திகழும் ஆஸ்திரேலியா ...

Sri Lankan Test Squad for South Africa and England Series

Image
Sri Lankan cricket team has announced their test squad for South Africa and England Test Series. The test matches to be played in this series will amount to the ICC World Test Championship points, which is currently ongoing. Facing South Africa first, at away, will be a challenge, as the One Day Series between England and South Africa at South Africa have been cancelled due to the sudden outbreak of COVID-19 among the players of both the nations.  Even though these things prick them, Sri Lanka have confirmed that the tour will commence as per the schedule. Adding sugar to the injury, recently there were 10 domestic South African cricketers from which few will be featuring in this tour, have been tested COVID Positive. Replacements have been announced and also Sri Lanka has flew to South Africa to play two Tests. After these two tests, they will be facing England in home. Again only for two tests which has been scheduled to take place on January 14-18 and January 22-26 respective...

Syed Mushtaq Ali Trophy செய்திகள்

Image
இவ்வாண்டு, Syed Mushtaq Ali Trophy எனும் உள்நாட்டு தொடர் நிச்சயம் நடைபெறும் எனவும் வேறு எந்த உள்நாட்டு போட்டிகளும் நடைபெறாது எனவும் முன்பே அறிவிப்புகள் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது இந்த தொடர் எங்கே நடைபெறும், ஒவ்வொரு Groupபிலும் எந்தெந்த மாநிலங்கள் இடம் பெற்றுள்ளது என்பதை பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. பெங்களூரு, சென்னை, மும்பை, கொல்கத்தா, இந்தோர் மற்றும் வடோடரா ஆகிய ஆறு நகரங்களில், பாதுகாப்பு விதிமுறைகளுடன் நடத்தப்படும். இதில் பங்கேற்கும் மாநிலங்களை 6 குழுவாக பிரித்து, ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு நகரம் என வகுத்து உள்ளார்கள்.  Elite A - இதில் உள்ள அனைத்து போட்டிகளும் Bangaloreல் நடைபெறும். Jammu and Kashmir, Karnataka, Punjab, Uttar Pradesh, Railways, Tripura ஆகிய மாநிலங்கள் இந்த குழுவினுள் இடம்பெற்றுள்ளது.  Elite B - இதில் உள்ள போட்டிகள் கொல்கத்தாவில் நடைபெறும். இங்கு Odisha, Bengal, Jharkhand, Tamil Nadu, Assam மற்றும் Hyderabad ஆகிய மாநிலங்கள் அடங்கும்.  Elite C - வடோடரா'வில் நடைபெறும் அனைத்து போட்டிகளில் Gujarat, Maharashtra, Chhattisgarh, Himachal Pra...

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் முஹம்மத் அமீர் !!

Image
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த, 28 வயது, இடது கை வேகப்பந்து வீச்சாளரான முஹம்மத் அமீர் அவர்கள், அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். இவரின் அறிவிப்பானது, பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதற்கு காரணம், வளர்ந்து வரும் வீரரான இவரோ, பல இன்னல்களை சந்தித்து களமிறங்கி வலம் வந்துள்ளார். சர்ச்சைகளில் இவரின் பெயரானது அடிபட்டுள்ளது.  முஹம்மத் அமீர், 17 வயதில், 2009ம் ஆண்டில், முதல் முறையாக பாகிஸ்தான் அணிக்காக பந்துவீச, சர்வதேச கிரிக்கெட்டில் கால் தடம் பதிக்கிறார். 2009ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பையை வெற்றிபெற்ற பாகிஸ்தானின் அணியில், இவரும் ஒருவராக இருந்தார். ஆனால், 2010ம் ஆண்டில், இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் ஒன்றில் பாகிஸ்தான் அணி பங்குபெறுகிறது. அதில், ஒரு குறிப்பிட்ட போட்டியில் இவரோ No-ball பந்தை வீச, அந்த No - ball delivery எதேர்ச்சியாக வெளிவந்ததல்ல.  பல சந்தேகங்கள் எழும்ப, விசாரணைகள் நடத்தப்பட்டது. விசாரணைகளின் முடிவில் வெளியானது, இவரும் இவருக்கு துணையாக நின்ற, அப்போது இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டனான Salman Butt மற்றும் முஹம்மத் ஆசிஃப் ஆகிய மூவர், Spot Fixingல்...

West Indies - Bangladesh தொடர் !

Image
பல நாட்களாக, மேற்கு இந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளும் இணைந்து, ஒரு கிரிக்கெட் தொடர் விளையாட வுள்ளதாக பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்தது. ஆயினும், பங்களாதேஷ் நாட்டில், கொரோணா நோயின் தொற்றானது எந்த நிலையில் உள்ளது என பலர் அறியாத புதிராகவே இருந்தது. இதனை ஆய்வு செய்ய, மேற்கு இந்திய தீவுகள் நாட்டினை சேர்ந்த மூன்று மருத்துவர்கள், பங்களாதேஷில் களமிறங்கி, சோதனை செய்தனர். நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், பங்களாதேஷ் நாட்டில் கிரிக்கெட் தொடரை நிகழ்த்த நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் எனவும், நிச்சயமாக நாங்கள் களமிறங்குவோம் எனவும் தெரிவித்தார். அதன் அடிப்படையில், தற்போது இத்தொடரின் அட்டவணை வெளியிட்டனர் இத்தொடரில், மூன்று ஒரு நாள் போட்டிகளும் மூன்று டெஸ்ட் போட்டிகளும் அடங்கும். அவற்றில், பல போட்டிகள், தாக்கா'வில் நடைபெறுகிறது. 20 Jan - 1st ODI, Dhaka 22 Jan - 2nd ODI, Dhaka 25 Jan - 3rd ODI, Dhaka 28-31 Jan - 1st Test, Chattogram 03-07 Feb - 2nd Test, Chattogram 11-15 Feb - 3rd Test, Dhaka சிங்கமாக வாழ்ந்த மேற்கு இந்திய தீவுகள், தற்போது வலுவில்லாமல் தவிக்க, இந...

2022 U-19 Cricket World Cup Qualification Process

Image
After announcing the qualification process for 2022 ICC Men's T20 World Cup, now they have announced the qualification process for the future rulers of Cricket, The Under 19 Men's Cricket World Cup which is scheduled to take place at West Indies. In this tournament, 34 teams all over the world will compete for the remaining five spots.  Afghanistan, Australia, India, Bangladesh, England  New Zealand, South Africa, Sri Lanka, Pakistan, West Indies and Zimbabwe by the virtue of their top 11 finish in the 2020 edition The remaining five spots will be selected based on Qualifier games. Same, as the qualification process set up for 2022 Men's T20 Cricket World Cup. In this, there are five sub Qualifiers, where Asia and Africa has division Qualifiers. Asia division two Qualifier : Here, it consists of seven teams from which only two get qualified to Asia Qualifier Round. In Asia Qualifier round, they will meet Malaysia, Nepal and UAE. Asia Qualifier : After two teams...

2022 மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை Schedule வெளியானது !

Image
2021ம் ஆண்டின் துவக்க காலத்தில் நடைபெறுவதாக இருந்த மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர், கொரோனா நோயின் காரணத்தினால் ஓர் ஆண்டு காலத்துக்கு தள்ளிவைத்தது ICC. 2020ம் ஆண்டில் நடைபெறுவதாக இருந்த பல தகுதி சுற்று போட்டிகள் தடைபட்டது. அப்போட்டிகளை மீண்டும் நிகழ்த்தி, அதன் பின் பங்குபெறும் அணிகளை தேர்வு செய்வது குறுகிய காலகட்டத்தில் சாத்தியமற்ற காரியம் ஆகும். ஆதலால், ஓராண்டுக்கு இத்தொடரை நாங்கள் தள்ளிவைக்கிறோம் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின், தற்போது ICC வெளியிட்ட அறிக்கையில், 2022ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் மகளிர் உலகக்கோப்பை தொடரின் அட்டவணையை இணைத்துள்ளார்கள்.  2022ம் ஆண்டில், நியூஸிலாந்து நாட்டில் நடைபெறவிருக்கும், மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் அட்டவணையை தற்போது வெளியிட்டது ICC. இத்தொடர், மார்ச் மாதம் 4ம் தேதியன்று துவக்கம் பெற்று, ஏப்ரல் மாதம் 3ம் தேதியன்று நிறைவு பெரும். இவற்றுள் 8 அணிகள் அடங்கும், அதில் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆஃப்ரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய 5 ஐந்து அணிகள், முன்னதாகவே தகுதிபெற்றுள்ளார்கள். மீதம் உள்ள 3 அணிகளை தேர்வு செய்ய தகுதி சுற்று போ...