SRH vs DC | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, SRHகும் DCகும் இடையில match நடந்துச்சு. இந்த match'அ பொறுத்த வரைக்கும், DC அவங்களோட முதல் தோல்விய சந்திச்சாங்க. Toss ஜெயிச்ச DC, முதல்ல fielding choose பண்ணாங்க. Bairstow, Warner ஓட partnership'னாலயும் அப்புறம் Williamsonனோட முக்கியமான cameo காரணத்துனாலயும், 162/4னு par score அடிச்சாங்க. Pitchல ball கொஞ்சம் நின்னு வந்ததை, ஹைதராபாத் சுதாரிச்சி use பண்ணாங்க. ஆனா, அதே நேரத்துல, டெல்லி அணி, ரொம்ப quick intervalsல wicketsஅ lose பண்ணாங்க. பலர், அவசரப்பட்டு catch கொடுத்துட்டு போனாங்க. Inexperienceங்கிற பிரச்சனை, திரும்பவும் டெல்லியை துரத்த ஆரம்பிச்சுது. அது காரணமா, 24 runs வித்தியாசத்துல தோத்துட்டாங்க. அதுக்கு முன்னாடி, இந்த matchஓட, Post Match Analysis Videoவ, என்னோட YouTube Channelல post பண்ணியிருக்கேன். அதோட link - https://www.youtube.com/watch?v=TvY-EO-Sb_A&t=2s இருந்தாலும், ரொம்ப balanced'அ இருக்குற teamஆன DCய எப்படி சுருட்டுனாங்க ? அதுல, நிச்சயமா ஏதாவது திருப்புமுனை இருந்திருக்கும். அந்த turning point, நிச்சயமா SRHகு வெற்றிய பரிசா கொடுத்திருக்கும். அந்...